25/04/2025
#Alwin Thomas #Lyrics #Tamil Lyrics

Uthaman – உத்தமன்

Tamil Tanglish உத்தமன் என்று எண்ணிஇந்த ஊழியத்தை எனக்குத் தந்தீர் – 2கொஞ்சத்தில் உண்மையாய் இருந்தால்அநேகத்தில் ஆசீர்வதிர்ப்பீர் – 2 1. மோசேயின் உண்மையை கண்டதினால்இலட்சங்களை நீர் நடத்தச்
#Kalai Pushparaj #Lyrics #Tamil Lyrics

Nee Yean Kavalaikolgiraai – நீ ஏன் கவலை கொள்கிறாய்

Tamil Tanglish நீ ஏன் கவலை கொள்கிறாய்மனமே நீ ஏன் கவலை கொள்கிறாய் – 2 இந்த உலக வாழ்க்கையோ அது பொய்யானதுஅது ஒருநாள் அழிந்து போகுமே– நீ
#Lyrics #Tamil Lyrics #Violet Aaron

Singara Maaligaiyil – சிங்கார மாளிகையில்

Tamil Tanglish சிங்கார மாளிகையில்ஜெய கீதங்கள் பாடிடுவோம்சீயோன் மணவாளனுடன் 1. ஆனந்தம் பாடி அன்பரைச் சேர்ந்துஆறுதலடைந்திடுவோம் – அங்கேஅலங்கார மகிமையின் கிரீடங்கள் சூடிஅன்பரில் மகிழ்ந்திடுவோம் 2. துயரப்பட்டவர் துதித்துப்பாடுவார்துதியின்
#Kanmalai Joseph #Lyrics #Tamil Christmas Songs #Tamil Lyrics #Violet Aaron

Eena Logathil Yesu – ஈன லோகத்தில் இயேசு

Tamil Tanglish ஈனலோகத்தில் இயேசு ஏன் பிறந்தார்ஈன பாவிகளை மீட்க தான் பிறந்தார் 1. ஆ அதிசயம் ஆ அதிசயம்அன்பரின் ஜெனிப்பு அதிசயம்அன்பரின் பிறப்பு அதிசயம் 2. மா
#Lyrics #Tamil Lyrics #TPM Songs

Kirubaiyithae Theva Kirubaiyithae – கிருபையிதே தேவ கிருபையிதே

Tamil Tanglish கிருபையிதே தேவ கிருபையிதேதாங்கி நடத்தியதேஇயேசுவிலே பொன் நேசரிலேஅகமகிழ்ந்தே நாம் ஆனந்திப்போம் 1. ஆருயிர் அன்பராய் எங்களுடனேஜீவிய பாதையிலே – இயேசுபரன்அனுதினமும் வழி நடந்தேஅவரது நாமத்தில் காத்தனரே–
#Kanmalai Joseph #Lyrics #Tamil Lyrics

Kaniye Karthar Virumbum – கனியே கர்த்தர் விரும்பும்

Tamil Tanglish கனியே கர்த்தர் விரும்பும் மதுரக்கனியேகாணவே அன்பாய் என்னை தேடி வாராரே – 2 பூத்து மலரும் பூவுமல்லபூவையர் விரும்பும் பூவுமல்லமாந்தர் விரும்பும் பூவுமல்லமகிமை இயேசு விரும்பும்
#Good Friday Songs #Kanmalai Joseph #Lyrics #Tamil Lyrics #Violet Aaron

Immanuvelin Ratha Ootratho – இம்மானுவேலின் இரத்த ஊற்றதோ

Tamil Tanglish இம்மானுவேலின் இரத்த ஊற்றதோஇப்பாவம் போக்கும் ஜீவ ஊற்றதோஅல்லேலூயா பார் அதோகல்வாரியிலே அதோ ஐந்தாறு கூடி ஓடுதேஅன்பின் இன்ப வெள்ளம் பெருகுதே 1. பாவியான கள்ளனும் அவ்வூற்றில்
#Lyrics #Tamil Lyrics #Theophilus William Titus #TPM Songs

Seeyonilae En Thida – சீயோனிலே என் திட

Tamil Tanglish சீயோனிலே என் திட அஸ்திபாரம் கிறிஸ்துவேஅவர் நான் என்றும் நம்பும் கன்மலை – 2 1.கலங்கிடுவேனோ பதறிடுவேனோகர்த்தரில் விசுவாசம் இருக்கையிலேஅசையா என் நம்பிக்கை நங்கூரமேஇயேசுவில் மாத்திரமே
#Isaiah Bhupathy #Lyrics #Tamil Lyrics

Naan Maaranume – நான் மாறணுமே

Tamil Tanglish நான் மாறணுமேநான் மாறணுமேஎன்னை பரிசுத்தமாய்நீர் மாற்றுமே – 2 1. தேவனேஉமது கிருபையின் படிஎனக்கிறங்கும்என் மீறுத்தல்கள் நீங்கி என்னை சுத்திகரியும்சுத்திகரியும் – 2 நான் மாறணுமேநான்
#Lyrics #Samuel Jeyaraj #Tamil Lyrics

Unnai Athisayam Kaanappannuven – உன்னை அதிசயம் காணப்பண்ணுவேன்

Tamil Tanglish உன்னை அதிசயம் காணப்பண்ணுவேன் – 4எண்ணிமுடியா அதிசயங்கள்உனக்கே செய்திடுவேன்ஆராய்ந்து முடியா பெரிய காரியங்கள்இன்றைக்கே தந்திடுவேன் அதிசயம் நடக்கும் – 2அவர் நாமம் அதிசயமேநிச்சயம் நடக்கும் –