தொலஞ்ச என்ன தேடி வந்த அல்லை என் ஒருத்தனுக்காய் தாண்டி வந்தது எல்லை என்னை தோளில் சுமக்கும் அல்லைக்கில்லை எல்லை மந்தைவிட்டு போனேன் கந்தையோடு நின்னேன் அகற்சி
Scale: D Minor – 4/4 என்மீது அன்புகூா்ந்து பலியானீா் சிலுவையிலே எனக்காய் இரத்தம் சிந்தி கழுவினீா் குற்றம் நீ்ங்க பிரித்தெடுத்தீா் பிரக்கும் முன்னால் உமக்கென்று வாழ்ந்திட
இன்னும் உம்மில் இன்னும் உம்மில் நெருங்க வேண்டுமே நேசக்கரங்கள் என்னை அணைக்க பாசம் வேண்டுமே உயிருக்குள் அசைவாடுமே பாவக்கரைகள் போக்குமே-2 பரிசுத்தமாய் பரிசுத்தமாய் இன்னும் உம்மை நெருங்கனும்
கல்யாணமாம் கல்யாணம் கானாவூரு கல்யாணம் கர்த்தர் இயேசு கனிவுடனே கலந்து கொண்ட கலியாணம் 1. விருந்தினர் விரும்பியே அருந்த ரசமும் இல்லையே அதை அறிந்த மரியாளும் ஆண்டவரிடம்
ஏதேனில் ஆதி மணம் உண்டான நாளிலே பிறந்த ஆசீர்வாதம் மாறாதிருக்குமே இப்போதும் பக்தியுள்ளோர் விவாகம் தூய்மையாம்-மூவர் பிரசன்னமாவார் மும்முறை வாழ்த்துண்டாம் ஆதாமுக்கு ஏவாளை கொடுத்த பிதாவே-இம்மாப்பிள்ளைக்கு பெண்ணை