Tamil Tanglish எபிநேசரே ஆராதனைஎன் துணையாளரே ஆராதனைமறப்பேனோ உமது அன்பைநான் மறப்பேனோ உமது அன்பைமண்டியிடுவேன் உம் பாதத்திலே எழியோனை கண்நோக்கி பார்த்தீரையாபெயர் சொல்லி என்னை அழைத்தீரையாஉமை விட்டு எங்கோ
கன்மலையின் மறைவில் என் உள்ளங்கையின் நடுவில் கண்களின் கருவிழி போல் இம்மட்டும் காத்தீரே சகலத்தையும் செய்ய வல்லவரே நீர் நினைத்தது தடைபடாது அதினதின் காலத்தில் நேர்த்தியாய் செய்து
நன்றியோடு நல்ல தேவா நன்மைகளெல்லாம் நினைக்கின்றேன் நல்லவரே உம்மைத் துதிக்கின்றேன் குறைவில்லாமல் நடத்தினீரே தடை எல்லாம் நீர் அகற்றினீரே என்னை தாழ்த்தி உம்மை உயர்த்திடுவேன் என் வாழ்வின்
உம்மை நம்பினோம் இயேசு ராஜா வெட்கப்பட்டு போவதில்லை – 2 கண்கள் காணவில்லை செவிகள் கேட்க வில்லை இதயத்தில் தோன்றவில்லை நீர் ஆயத்தமாக்கினதை இரவில் உண்டாகும் பயத்திற்கும்
நம்பிக்கை நங்கூரம் நீர்தானே என் வாழ்வின் நோக்கம் நீர்தானே நீரில்லாமல் இந்த வாழ்க்கைக்கு அர்த்தமில்லை நீரில்லாமல் நானும் யாருமில்லை நீரில்லாமல் இந்த வாழ்க்கைக்கு அர்த்தமில்லை நீரில்லாமல் நானும்
சூரியன் உதித்தது காரிருள் மறைந்தது புதிய நம்பிக்கை உலகில் தோன்றினது கல்லறை திறந்தது மரணம் தோற்றுப்போனது யூத ராஜ சிங்கம் வெற்றி சிறந்தாரே இவரே உலகின் இரெட்சகர்