தம் கிருபை பெரிதல்லோ எம் ஜீவனிலும் அதே இம்மட்டும் காத்ததுவே இன்னும் தேவை கிருபை தாருமே தாழ்மையுள்ளவரிடம் தங்கிடுதே கிருபை வாழ் நாளெல்லாம் அது போதுமே சுகமுடன்
துதிப்பேன் துதிப்பேன் என் வாழ்நாள் முழுவதும் என்னை காத்திட்ட நல் மேய்ப்பர் நீர் ஒருவரே புகழ்வேன் புகழ்வேன் என் காலம் முழுவதும் என்னை தாங்கிட்ட கைகள் உம்
தலை நிமிர செய்தார் என்னை உயர்த்திவிட்டார் இனி நான் கலங்குவதில்லையே பெலன் அடைய செய்தார் என்னை மகிழ செய்தார் இனி என்றும் பயமெனக்கில்லையே கிருபையால் எல்லாம் அருளினார்
எரிகோ என் முன் வீழ்ந்திடுதே நீர் என்னோடு இருப்பதினால் செங்கடல் இரண்டாய் பிளந்திடுதே நீர் என்னுள்ளே இருப்பதினால் – 2 உம்மை போற்றி போற்றி துதிப்பேன் தினமும்