Tamil Tanglish என்ன என் ஆனந்தம் என்ன என் ஆனந்தம்சொல்லக்கூடாதேமன்னன் கிறிஸ்து என் பாவத்தை எல்லாம்மன்னித்து விட்டாரே கூடுவோம் ஆடுவோம் பாடுவோம் நன்றாய்மகிழ் கொண்டாடுவோம்நாடியே நம்மைத் தேடியே வந்தநாதனைப்
Tamil Tanglish ஆர் இவர் ஆராரோஇந்த அவனியோர் மாதிடமேஆனடை குடிலிடை மோனமாய் உதித்தஇவ்வற்புத பாலகனார் 1. பாருருவாகுமுன்னே – இருந்தபரப்பொருள் தானிவரோ?சீருடன் புவி வான் அவை பொருள் யாவையுஞ்சிருஷ்டித்த
Tamil Tanglish அநாதி தேவன் உன் அடைக்கலமேஅவர் நித்திய புயங்கள் உன் ஆதாரமே 1. இந்த தேவன் என்றென்றுமுள்ளசதா காலமும் நமது தேவன் – மரணபரியந்தம் நம்மை நடத்திடுவார்