அழகானவரே அலங்கோலமானீரே எனக்காக அழகானவரே அலங்கோலமானீரே எனக்காக குருத்தானவரே குருதியற்றீரே எனக்காக குருத்தானவரே குருதியற்றீரே எனக்காக உம் அன்பிற்கு ஈடே இல்லை உம் பாசத்திற்கு அளவே இல்லை
ஒவ்வொரு நாட்களிலும் பிரியாமல் கடைசி வரை ஒவ்வொரு நிமிடமும் கிருபையால் நடத்திடுமே நான் உம்மை நேசிக்கிறேன் எந்தன் உயிரைப் பார்க்கிலும் ஆராதிப்பேன் உம்மை நான் உண்மை மனதுடன்
இயேசு எந்தன் வாழ்வின் பெலனானார் எனக்கென்ன ஆனந்தம் 1. எந்தன் வாலிப காலமெல்லாம் எந்தன் வாழ்க்கையின் துணையானார் உம் நாமமே தழைத்தோங்க நான் பாடுவேன் உமக்காக எந்தன்
அல்லேலூயா தேவ பிரசன்னம் என் இதயம் பொங்குதே அன்பினால் நிறையுதே அல்லேலூயா தேவ பிரசன்னம் Song Description: Tamil Christian Song Lyrics, Hallelujah Deva Prasannam, அல்லேலூயா தேவ