உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா! ஜெயித்தெழுந்தாரே உயிருடன் எழுந்த மீட்பர் இயேசு என் சொந்தமானாரே 1. கல்லறைத் திறந்திடவே கடும் சேவகர் பயந்திடவே வல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தாரே வல்லப் பிதாவின்
வாழ்ந்தாலும் உம்மோடுத்தான் மரித்தாலும் உம்மோடுத்தான் – நான் உமக்காகத் தானே உயிர் வாழ்கிறேன் உம்மைத்தானே நேசிக்கிறேன் உம்மைப் போல் என்னை மாற்றுமையா உமக்காக என்னையே தந்தேனையா ஆத்தும