தாயின் கருவில் உருவான நாள்முதல் பெயர் சொல்லி அழைத்தவரே தாயின் கருவில் உருவான நாள்முதல் தெரிந்து கொண்டவரே என் எலும்புகள் உருவாகும் முன்னமே தெரிந்துகொண்டவரே என் அவையங்கள்
என் கொம்பை உயர்த்தினிரே என் தலையை உயர்த்தினிரே வெட்கப்பட்டுப்போவதில்லை ஒரு நாளும் வெட்கப்பட்டுப்போவதில்லை – 2 நன்றி தகப்பனே நன்றி இயேசைய்யா – 2 வெட்கப்பட்டுப்போவதில்லை ஒரு
எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம் தீங்கு என்னைஅணுகாது துர்ச்சனப்பிரவாகம் சூழ்ந்திட நின்றாலும் துளியும் என்னை நெருங்காது சிறு வெள்ளாட்டு கிடை போல் கிடந்தேன் உம் நிழலில்
உயிரோடெழுந்தவர் நீர் தானே மரணத்தை ஜெயித்தவர் நீர் தானே – 2 ஆராதனை என்றும் உமக்கன்றோ துதியும் கனமும் ஸ்தோத்திரமும்-2 பிதாவின் செல்ல குமாரனே மனிதனை மீட்க