எதிர் பார்த்த முடிவைத் தருபவரே எனக்காக யாவையும் செய்பவரே யெகோவா யீரே யெகோவா யீரே எல்லாமே செய்து முடிப்பீர் பலத்தால் செய்ய முடியாதய்யா பராக்கிரமம் ஒன்றும் என்னில்
கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றாரே நான் தாழ்ச்சி அடைவதில்லை – ஒரு குறைவும் நேர்வதில்லை – 2 புல்லுள்ள இடங்களில் என்னை நடத்தி அமர்ந்த தண்ணீரண்டை சேர்த்துவிடுவார்