எனக்காய் கருதுவார் என்னை போஷிப்பார் எந்தன் தேவைகள் எல்லாம் சந்திப்பார் துன்ப நாளில் கைவிடாமல் தம் சிறகின் நிழலில் தாங்குவார் – 2 நம்புவதற்கு எனக்கென்றும் சர்வ
முன்னோர்கள் உம் மீது நம்பிக்கை வைத்தார்கள் நம்பியதால் விடுத்தீர் – 2 வேண்டினார்கள் கூப்பிட்டார்கள் விடுவிக்கப்பட்டார்கள் (முகம்) வெட்கப்பட்டு போகவில்லை ஏமாற்றம் அடையவில்லை கர்த்தர் கொடுத்த வாக்குறுதியை
உலகத்தின் தோற்றத்தின் முன்பென்னை கண்டீர் தாயின் கருவிலுள்ளே என்னை நினைத்தீர் வளர்கின்ற பிராயத்தில் கூடவே இருந்து சிந்தை முழுவதிலும் நிறைந்து வந்தீர் நீரின்றி யாரும் இல்லை உம்மை
எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம் கரம் என்னை நடத்தியதே – 2 உடைத்தீர் உருவாக்கினீர் ஷிட்சித்தீர் சீர்படுத்தினீர் புடமிட்டீர் புதிதாக்கினீர் பிரித்தீர் பிரியாதிருந்தீர் பள்ளத்தின் நடுவில்