என் தேவனே என் இராஜனே தேடுகிறேன் அதிகாலமே – 2 தேவையெல்லாம் நீர்தானைய்யா ஜீவனுள்ள நாட்களெல்லாம்-என் தேவனே 1.தண்ணீரில்லா நிலம் போல தாகமாயிருக்கிறேன் – 2 உம்
நீர் என்னோடு இருக்கும் போது எந்நாளும் வெற்றி வெற்றியே தோல்வி எனக்கில்லையே-நான் தோற்றுப் போவதில்லையே அல்லேலூயா அல்லேலூயா மலைகளை தாண்டிடுவேன்-கடும் பள்ளங்களை கடந்திடுவேன் சதிகளை முறியடிப்பேன் சாத்தானை