24/04/2025
#Gnana Prakasam #Lyrics #Tamil Lyrics

Aarathanaikkuriyavare – ஆராதனைக்குரியவரே

Tamil Tanglish ஆராதனைக்குரியவரே உம்மை உயர்த்தி ஆராதிப்பேன் – 2பரிசுத்தர் நீர் பரிசுத்தர் பரிசுத்தர் நீர் பரிசுத்தரே – 2 1. என்னை நேசிப்பவர் நீரல்லவோஎன்னுடைய ஆராதனை உங்களுக்குத்தான்
#Lyrics #Tamil Lyrics #Traditional (Tamil)

Padago Padagu – படகோ படகு

Tamil Tanglish படகோ படகு கடலிலே படகுகர்த்தர் இயேசு இல்லா படகுகவிழ்ந்து போகுது பாரு கதறுராங்க கேளுகாத்திடவோ யாருமில்லையே 1. வாலிபப்படகே உல்லாசப்படகேதன் பெலன் நம்பும் தன்னலப்படகேகாலம் வரும்
#James Kalapura #Lyrics #Tamil Lyrics

உம் மடியில் – Um Madiyil

Tamil Tanglish உம் மடியில் தலையை தான் சாய்க்கஉம் சிநேக மதுரத்தை சுவைக்கஏங்கும் ஓர் பாவியை நோக்கும்அன்பின் அமிர்தம் தூவும் நாதா – 2 1. உம்மை தேடி
#Lyrics #Maria Ramesh #Tamil Lyrics

Nantri Kettavanaai – நன்றிகெட்டவனாய்

Tamil Tanglish நன்றிகெட்டவனாய் இந்த உலகில் வாழ்கிறேன்நன்றியின்னா என்னவென்று உம்மையே கேட்கிறேன்பத்தாயிரம் கடனை மன்னிக்கப்பெற்றேன் – 2நான் ஆயிரம் கொடுத்துவிட்டு கழுத்தை நெறிக்கிறேன் எவ்வளவு ஆசீர்வாதம் வரவில்ல கேடு
#Lyrics #Paul Thangiah #Tamil Lyrics

Aarathanai Aarathanai Thuthi – ஆராதனை ஆராதனை துதி

Tamil Tanglish ஆராதனை ஆராதனை துதிஆராதனை ஆராதனை – 2காலையிலும் மாலையிலும்ஆராதனை அப்பாவுக்கே – 2 1. தூய ஆவியே உமக்கு ஆராதனைதுணையாளரே உமக்கு ஆராதனை – 2வான
#Lucas Sekar #Lyrics #Tamil Lyrics

Appa Um Samoogathila – அப்பா உம் சமூகத்தில

Tamil Tanglish அப்பா உம் சமூகத்திலஎப்போதும் ஆராதனைஅப்பாவை துதிக்கையிலேஎங்க உள்ளமெல்லாம் பொங்குதையா – 2 1. தாயை போல தேற்றுகிறீர்தகப்பனைபோல சுமக்கின்றீர் – 2சோதனை வருகின்ற நேரமெல்லாம்தாங்கி எங்களை
#K.S. Wilson #Lyrics #Tamil Lyrics

Appa Um Kirubaigalaal – அப்பா உம் கிருபைகளால்

Tamil Tanglish அப்பா உம் கிருபைகளால்என்னை காத்துக் கொண்டீரேஅப்பா உம் கிருபைகளால்என்னை அணைத்துக் கொண்டீரே 1. தாங்கி நடத்தும் கிருபையிதுதாழ்வில் நினைத்த கிருபையிது – 2தந்தையும் தாயும் கைவிட்டாலும்தயவாய்
#Lyrics #Sirkali Jesuprakasam #Tamil Lyrics

Anbu Yesuvin Anbu – அன்பு இயேசுவின் அன்பு

Tamil Tanglish அன்பு இயேசுவின் அன்புஅது அளவிடமுடியாததுநம்பு நீ அதை நம்புஇந்த இகமதில் கிடைக்காதது 1. தந்தை தாய் அன்பொருநாள்அது தணிந்தே போய்விடும் – தன்பிள்ளையின் அன்பொருநாள்அது பிரிந்தே
#Lyrics #Tamil Lyrics #Tamil Songs

Anbe Anbe Anbe Aaruyir – அன்பே அன்பே அன்பே

Tamil Tanglish அன்பே, அன்பே, அன்பேஆருயிர் உறவே!ஆனந்தம் ஆனந்தமே 1. ஒரு நாளுந்தயை கண்டேனையாஅன்னா ளெனை வெறுத்தேனையாஉம் தயை பெரிதையா – என் மேல்உம் தயை பெரிதையா –
#Lyrics #Tamil Lyrics #TPM Songs

Ananthamaga Anbarai Paduven – ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன்

Tamil Tanglish 1. ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன்ஆசையவரென்னாத்துமாவிற்கேஆசீகளருளும் ஆனந்தனந்தமாய்ஆண்டவர் இயேசுபோல் யாருமில்லையே இயேசுவல்லால் இயேசுவல்லால்இன்பம் இகத்தில் வேறு எங்குமில்லையேஇயேசுவல்லால் இயேசுவல்லால்இன்பம் வேறெங்குமில்லையே 2. தந்தை தாயும் உன் சொந்தமானோர்களும்தள்ளிடினும்