எனக்கா இத்தன கிருபை என் மேல் அளவற்ற கிருபை என்ன விட எத்தனை பேர் தகுதியாக இருந்தும் என்ன மட்டும் கிருபையின்று தேடிவந்ததே உங்க கிருப என்னை வாழ வைத்ததே உங்க
சபையாய் ஒருமனமாய் சேர்ந்து செயல்படுவோம் சோர்ந்திடாமல் நிற்போம் இந்தியா நமதே – 2 யார் ஆட்சி செய்தால் என்ன அதிகாரம் கர்த்தர் கையில் எதிரான சூழ்ச்சிகளை எழுப்புதல்
ஹோசன்னா ஹோசன்னா நீர் உயர்ந்தவர் இயேசுவே ஹோசன்னா ஹோசன்னா நீர் பரிசுத்தர் இயேசுவே நீர் பெரியவர் இயேசுவே அதரிசனமான தேவன் இவர் தேவனுடைய தர் சொரூபமே சகலமும்
சொந்தமாக்குவோம் சுதந்தரிப்போம் இந்தியா இயேசுவுக்கே காஷ்மீர் முதல் குமரி வரை இந்தியா இயேசுவுக்கே இயேசுவுக்கே இயேசுவுக்கே இந்தியா இயேசுவுக்கே எங்கள் பாரதம் இயேசுவுக்கே 1.ஜம்மு காஷ்மீர் இயேசுவுக்கே