Tamil Tanglish விண்ணிலும் மண்ணிலும்உம்மையல்லாமல்ஆசைகள் இல்லையையாதண்ணீரைத் தேடும் மான்கள் போலஉம்மையே வாஞ்சிக்கிறேன்ஆசையெல்லாம் நீர்தானேவாஞ்சையெல்லாம் நீர்தானே உலகத் தோற்றம் முன்னேஎன்னைக் கண்டீரையாஉம் அன்பு ஆச்சர்யம்உம் அன்பு அதிசயம்உம் அன்பு உயர்ந்ததையா