மேலானவரே என் அருகில் இருப்பதால் எதற்கும் பயமில்லை அவர் நடத்தி செல்கின்றார்-2 ஒருபோதும் கலங்கிடேன் பதறிடேன் ஒருநாளும் பயந்திடேன் அஞ்சிடேன் – 2 1.அகதி இல்லை ஒருநாளும்
மலைகள் விலகி போனாலும் பர்வதங்கள் பெயர்ந்து போனாலும் அவர் கிருபை அவர் இரக்கம் மாறாது எந்தன் வாழ்விலே என்னை விட்டு விலகாத ஆண்டவர் என்னை ஒருபோதும் கைவிடாத