24/04/2025
#Lyrics #Paul Thangiah #Tamil Lyrics

Deva Saranam – தேவா சரணம்

Tamil Tanglish தேவா சரணம்கர்த்தா சரணம்ராஜா சரணம் இயேசையா சரணம் 1. தேவாதி தேவனுக்கு சரணம்இராஜாதி இராஜனுக்கு சரணம்தூய ஆவி சரணம்அபிஷேக நாதா சரணம்சரணம் சரணம் சரணம் 2.
#Father Berchmans #Lyrics #Tamil Lyrics

Thesame Bayappadathe – தேசமே பயப்படாதே

Tamil Tanglish தேசமே பயப்படாதே மகிழ்ந்து களிகூருசேனையின் கர்த்தர் உன் நடுவில்பெரிய காரியம் செய்திடுவார் 1. கசந்த மாரா மதுரமாகும்கொடிய எகிப்து அகன்றிடும்நித்தமும் உன்னை நல்வழிநடத்திஆத்துமாவை நிதம் தேற்றிடுவார்
#Lyrics #Santhyagu Aiyar #Tamil Lyrics

Dasare Itharaniyai Anbai – தாசரே இத்தரணியை அன்பாய்

Tamil Tanglish தாசரே இத்தரணியை அன்பாய்இயேசுவுக்குச் சொந்தமாக்குவோம் நேசமாய் இயேசுவைக் கூறுவோம்அவரைக் காண்பிப்போம்மாஇருள் நீக்குவோம்வெளிச்சம் வீசுவோம் 1. வருத்தப்பட்டு பாரஞ் சுமந்தோரைவருந்தியன்பாய் அழைத்திடுவோம்உரித்தாய் இயேசு பாவ பாரத்தைநமது துக்கத்தை
#Lyrics #Paul Thangiah #Tamil Christmas Songs #Tamil Lyrics

Bethlahem Oorinile – பெத்லகேம் ஊரினிலே

Tamil Tanglish பெத்லகேம் உரினிலே, மாட்டு தொழுவத்திலேநம் இயேசு பிறந்தாரே, பிறந்தாரே பிறந்தாரேநம் இயேசு பிறந்தாரே, நம் வாழ்வை மாற்றிடவேபிறந்தாரே பிறந்தாரே, புது வாழ்வு தந்திடவே ஜீவன் தந்திடவே,
#Joel Thomasraj #Lyrics #Tamil Lyrics

Athisayam Arputham – அதிசயம் அற்புதம்

Tamil Tanglish அதிசயம் அற்புதம் உம் மகா அன்புசிலுவையில் உம் கிருபையை கண்டேன்உம் அழகினை என் வாழ்வினில் புரிய இயலாதுநீர் மகிமையும் அழகுமானவர் அழகே அன்புகூருவேன் அழகே ஆராதிப்பேன்அழகே
#Lyrics #Sam Jebadurai #Tamil Lyrics

Asaivadum Aaviye – அசைவாடும் ஆவியே

Tamil Tanglish அசைவாடும் ஆவியேதூய்மையின் ஆவியேஇடம் அசைய உள்ளம் நிரம்பஇறங்கி வாருமே 1. பெலனடைய நிரப்பிடுமே பெலத்தின் ஆவியேகனமடைய ஊற்றிடுமே ஞானத்தின் ஆவியே 2. தேற்றிடுமே உள்ளங்களை இயேசுவின்
#Lyrics #Sabasti Allwyn #Tamil Lyrics

En Nambikkai Devan Neerae – என் நம்பிக்கை தேவன் நீரே

Tamil Tanglish என்னை உயர்த்தி மகிழ செய்பவரேஎன் தலையை நிமிர செய்பவரேநம்பிக்கை இல்லா நெரங்களில்நம்பிக்கை தேவன் நீரே – என் – 2 தள்ளப்பட்ட என்னை தாங்கினீரேஉம்மோடு சேர்த்தணைத்தீரே
#Jesus Calls #Lyrics #Tamil Lyrics

Puthiya Kaariyam – புதிய காரியம்

Tamil Tanglish புதிய காரியம் செய்திடுவீர்புதிய பாதையில் நடத்திடுவீர் – 2புதிய சிருஷ்டியாய் என்னை மாற்றிடஜீவ பலியானீர் புதிய காரியம் செய்திடுவீர்புதிய பாதையில் நடத்திடுவீர்புதிய சிருஷ்டியாய் என்னை மாற்றிடஜீவ
#Jesus Redeems #Lyrics #Tamil Lyrics

Yesuvin Namam Solla Solla – இயேசு நாமம் சொல்ல சொல்ல

Tamil Tanglish இயேசு நாமம் சொல்ல சொல்ல இனிமை பொங்குதேஉள்ளமெல்லாம் பரவசமாகுதே – 2இயேசைய்யா என் இயேசைய்யாஎன் இனிய இயேசைய்யா என் இன்ப இயேசைய்யா – 2 நேசிக்கிறேன்
#Johnsam Joyson #Lyrics #Tamil Lyrics

Niraivaana Abishegam – நிறைவான அபிஷேகம்

Tamil Tanglish நிறைவான அபிஷேகம் தாரும்அளவில்லா கிருபைகள் ஊற்றும்ஆனந்த மழை பெய்ய செய்யும்அபிஷேக ஆழத்தை காட்டும் இயேசுவே இயேசுவேஉம்மிடம் நான் வந்தேன்இயேசுவே இயேசுவேஉம்மிடம் தான் கேட்கிறேன் 1. தாகம்