மறவாதவர் கைவிடாதவர்என்னை தம் உள்ளம் கையில் வரைந்து வைத்தவர்உம் அன்பு ஒன்றே மாறாதையாஉம் அன்பொன்றே மறையாதையா உம் அன்பில் மூழ்கனும் உம் நிழலில் மறையனும் – 2 தீங்கு
என்னை உண்மையுள்ளவனென்று நம்பிஇந்த ஊழியத்தை நீர் கொடுத்தீர்கவனமாய் நான் நிறைவேற்றனுமே மாம்சங்கள் சாகனுமேஎன் சுயம் சாகனுமேஊழியம் செய்யனுமேசாட்சியாய் வாழனுமே தள்ளப்பட்ட கல்லாகஇருந்த என் வாழ்க்கையைகோபுரமாய் மாற்றிட வந்தவரேகிருபையினாலே
விழியே கலங்காதேவிடியும் திகையாதேமனதின் வலி மெய் தானேமறையும் சோராதேகண்ணீரையும் அவர் காண்பாரேமனதுருகி அருகே வருவாரேதோளின் மேலே உன்னை சாய்ப்பாரேஉன்னை மூடி மறைப்பாரே மனமே நீ கலங்காதேவிடியும் திகையாதேஉயிரே
Scale: D Major – 6/8, T-83 விட்டுக்கொடுக்கலையேவிட்டுக்கொடுக்கலையேசாத்தான் கையிலும்மனுஷன் கையிலும்விட்டுக்கொடுக்கலையே – 2 கொஞ்சம் கூட நினைச்சி பாக்கலஎன்னைத்தேடி வந்தீங்கஎந்த மனுஷன் உதவுலநீங்க வந்து நின்னீங்க
ஜீவன் தந்தீரே நன்றி ஐயா பெலன் தந்தீரே நன்றி ஐயாசுகம் தந்தீரே நன்றி ஐயாசுமந்து கொண்டீரே நன்றி ஐயா உம்மால் கூடாதது ஒன்றும் இல்லைநம்பி வந்தேன் நான் உந்தன்
இவர் யார்? அகிலம் படைத்தவர்இவர் யார்? இந்த உலகத்தை ஆள்பவர் – 2எனக்காக பிறந்தவர் எனக்காக மரித்தவர்உயிரோடெழுந்தவர் – 2 என் இயேசு தேவன் நீர் தானேஈடிணை இல்லா
அற்புதங்கள் செய்யும் தேவன்என்னை தாங்குவார்அதிசயம் செய்யும் கர்த்தர்என்னை வழிநடத்திடுவார்-2ஆராய்ந்து முடியாத காரியங்கள்எனக்கு காட்டிடுவார்எண்ணி முடியாத அதிசயங்கள்எனக்கு செய்திடுவார் உயர்ந்த அடைக்கலம் நீரேஎன் கோட்டை நீர் தானேஎன் கன்மலையான