பிள்ளை நான் தேவ பிள்ளை நான்பாவி அல்ல பாவி அல்லபாவம் செய்வது இல்ல கிறிஸ்துவை பற்றும் விசுவாசத்தால்பிள்ளையானேன் பிதாவுக்குதரித்துக்கொண்டேன் இயேசுவைஅவருக்குள் வாழ்கின்றேன் அல்லேலுயா ஆனந்தமேஅல்லேலுயா பேரின்பமே
பூமிக்கொரு புனிதம் இம்மண்ணில் வந்ததுஉள்ளமெல்லாம் சந்தோஷம் இன்று பொங்குதுபரலோக தந்தையின் செல்லம் வந்ததுமண்ணான என்னையும் தேடி வந்ததுஅகிலத்தைப் படைத்தவர் அணுவானதுஅறிவுக்கெட்டா பெரும் விந்தையிது – 2
இனியும் உம்மை கேட்பேன்நீர் சொல்வதை நான் செய்வேன்என்கூட பேசுங்கப்பாபேசாம மட்டும் இருக்காதீங்கப்பா நீர் பேசாவிட்டால் நான் உடைந்து போவேன்உருகுலைந்து போவேன்என்கூட பேசுங்கப்பாபேசாம மட்டும் இருக்காதீங்கப்பா நீர் பேசாவிட்டால்