காருண்யம் என்னும்கேடயத்தால் காத்துக்கொள்கின்றீர்கர்த்தாவே நீதிமானை ஆசீர்வதிக்கின்றீர் எதிர்கால பயமில்லையேநீர் எனக்குள் இருப்பதால்எதைக்குறித்தும் கலக்கமில்லஎனக்குள்ளே இருப்பதனால் நம்பும் மனிதர் சந்தோஷமாய்மகிழ்வுடன் பாடுவார்கள்- உம்மைஅவர்களை நீர் காப்பாற்றுவீர்அனுதினமும் கைவிடாமல் தெரிந்துகொண்டீர்