29/04/2025
#C - Minor #Kiruba #Lyrics #Tamil Lyrics

Ennil Adanga Sthothiram – எண்ணில் அடங்கா ஸ்தோத்திரம்

Scale: C Minor – 3/4 எண்ணில் அடங்கா ஸ்தோத்திரம்தேவா என்றென்றும் நான் பாடுவேன்இந்நாள் வரை என் வாழ்விலேநீர் செய்த நன்மைக்கே 1. பூமியில் வாழ்கின்ற யாவும்அதின்
#D - Major #Lyrics #Tamil Lyrics #TPM Songs

Azhaikkirar Azhaikkirar Itho – அழைக்கிறார் அழைக்கிறார் இதோ

Scale: D Major – 4/4 அழைக்கிறார் அழைக்கிறார் இதோநீயும் வா! உந்தன் நேசர்ஆவலாய் அழைக்கிறார் இதோ 1. பாவத்தை ஏற்றவர் பலியாய் மாண்டவர்கல்வாரியின் மேட்டினில் கண்கொள்ளாத
#C - Major #Justin Prabhakaran #Lyrics #Tamil Lyrics

Yesuve Vazhi Sathyam Jeevan – இயேசுவே வழி சத்தியம் ஜீவன்

Scale: C Major – 4/4 இயேசுவே வழி சத்தியம் ஜீவன்இயேசுவே ஒளி நித்யம் தேவன் 1. புது வாழ்வு எனக்கு தந்தார்சமாதானம் நிறைவாய் அளித்தார்பாவங்கள் யாவும்
#D - Major #Lyrics #Tamil Lyrics #Y. Wesly

Theva Kumara Theva Kumara – தேவகுமாரா தேவகுமாரா

Scale: D Major – 6/8 தேவகுமாரா தேவகுமாராஎன்ன நினைச்சிடுங்கதேவகுமாரா தேவகுமாராகொஞ்சம் நினைச்சிடுங்க நீங்க நினைச்சா ஆசீர்வாதம்தான்என்ன மறந்தா எங்கே போவேன் நான் உடைந்த பாத்திரம் நான்அது
#Chandra Sekaran #G - Major #Lyrics #Tamil Lyrics

Thangattume Um Kirubai – தாங்கட்டுமே உம் கிருபை

  Scale: G Major – 6/8 தாங்கட்டுமே உம் கிருபை தேவனேதனிமையில் நடக்கும் போதெல்லாம்என் பெலவீனத்தில் உம்கிருபை பூரணம்என்னில் இறங்க வேண்டுமேதனிமையில் நினைத்து அழும் நேரமெல்லாம்தகப்பனே
#D.G.S Dhinakaran #F - Major #Lyrics #Tamil Lyrics

Deivanbin Vellame – தெய்வன்பின் வெள்ளமே

  Scale: F Major தெய்வன்பின் வெள்ளமே, திருவருள் தோற்றமே,மெய் மனதானந்தமே!செய்ய நின்செம்பாதம் சேவிக்க இவ் வேளைஅய்யா நின் அடி பணிந்தேன். சொந்தம் உனதல்லால் சோர வழி
#Anne Solomon #G - Major #Lyrics #Tamil Lyrics

Magilchiyodu Thuthikkirom – மகிழ்ச்சியோடு துதிக்கின்றோம்

  Scale: G Major மகிழ்ச்சியோடு துதிக்கின்றோம் மன மகிழ்ந்து துதிக்கிறோம் மன்னவரே இயேசு ராஜாஎங்க மனதில் பூத்து மனம் வீசும் ரோஜாஇயேசு ராஜா,சாரோன் ரோஜா நாற்றமாக இருந்த வாழ்வைவாசமாக
#Lyrics #Ranjith Jeba #Tamil Lyrics

Ellaa Nerukkamum – எல்லா நெருக்கமும்

Scale: D Minor எல்லா நெருக்கமும் மாறிடும் நேரம்நம் சுக வாழ்வு துளிர்த்திடும் காலம்கலங்காதே என்றும் திகையாதே இந்நாள்அழைத்தவர் முன் செல்கிறார் அவர் நாமம் எல்ரோகிநம்மை எந்நாளும்
#Joel Sangeetharaj #Lyrics #Tamil Lyrics

Thaetraravaalanae – தேற்றரவாளனே

  தேற்றரவாளனேஎன்னைத் தேடி வந்தீரேதேற்றரவாளனேஎன்னைத் தேற்றும் தெய்வமே நீர் நெருப்பாய் வருவீர்நீர் காற்றாய் வருவீர்நீர் அக்கினியாய் வருவீர்நீர் அன்பாக வருவீர் – 2