எல்லோருக்கும் மகிழ்ச்சி உண்டாக்கும்நல்ல செய்தி தான்அந்தகாரம் நீக்கி ஒளிதரும்ஜீவஜோதி தான் இயேசு பிறந்தாரேமனுவாய் உதித்தாரேமேன்மை துறந்தாரேதாழ்மை தரித்தாரேஅதிசயமானவரேஆலோசனைக் கர்த்தரேவல்லமையுள்ளவரேநித்தியமானவரே 1.கட்டுண்ட ஜனங்களெல்லாம் விடுதலையாகஉடைக்கப்பட்ட ஜனங்களின் காயம் கட்ட