அவர் தோள்களின் மேலேநான் சாய்ந்திருப்பதால்கவலை ஓன்றும் எனக்கில்லையேஎன் தேவைகள் எல்லாம்அவர் பார்த்துக்கொள்வதால்நான் அவருக்குள்ளே மகிழ்ந்திருப்பேனே அவர் வார்த்தையின் மேலேநான் சார்ந்திருப்பதால்கவலை ஓன்றும் எனக்கில்லையேஎன் தேவைகள் எல்லாம்அவர் பார்த்துக்கொள்வதால்நான்