எங்கள் நடுவிலே உலாவும் தெய்வமே உம்மை நாங்கள் வரவேற்கின்றோம் எங்களோடு வாசம் செய்திட எங்கள் இதயத்தை தருகிறோம் எங்களோடு தங்கிடும் எங்களோடு வாசம் செய்யும் அல்லேலூயா –
கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றாரே நான் தாழ்ச்சி அடைவதில்லை – ஒரு குறைவும் நேர்வதில்லை 1. புல்லுள்ள இடங்களில் என்னை நடத்தி அமர்ந்த தண்ணிரண்டை சேர்த்திடுவார்
எனக்காய் யுத்தம் செய்பவர்எந்தன் இயேசு எனக்காய் சாவை வென்றவர்எந்தன் இயேசு – 2 வல்லமை உண்டு இயேசுவின் நாமத்தில் விடுதலை உண்டு இயேசுவின் நாமத்தில் வெற்றி உண்டு இயேசுவின் நாமத்தில் –
Scale: F Major சிறுமையும் எளிமையுமான என் மேல் நினைவாய் இருப்பவரே என் பெலனும் நீரே கோட்டையும் நீரே உம்மை தேடுகிறேன் என் பெலனும் நீரே கோட்டையும் நீரே உம்மை வாஞ்சிக்கிறேன் வாஞ்சிக்கிறேன் கர்த்தாவே
Scale: G Major கர்த்தர் என் மேய்ப்பரானவர்நான் தாழ்ச்சி அடைகிலேன்அவர் என்னை புல்லுள்ள இடத்தில்அமர்ந்த தண்ணீர்களண்டையில்என்னை கொண்டு போகிறார்ஆத்துமாவை தேற்றிஎன்னை நீதியின் பாதையில்நடத்துவார்