உனக்கெதிரான ஆயுதங்கள் வாய்க்காதே மகனே நீ உயிரோடிருக்கும் வரையிலும் எதிர்ப்பவனில்லை உன்னை நான் காப்பாற்றி அடிக்கடி தண்ணீர் பாய்ச்சிடுவேன் இரவினிலும் பகலினிலும் சேதமில்லாமல் காத்திடுவேன் உன்னை
இருளா இருந்தேன் மறைவில் வாழ்ந்தேன் தேடி வந்து காதலிச்சீங்க எதையும் நீங்க எதிர்பார்க்காம கண்மூடித்தனமாய் அன்பு வச்சீங்க அன்பே என் பேரன்பே உங்க உயிரை பரிகாரமாய் தந்த
காலையில் பூக்கும் பூ மாலையில் வாடிடுதே ஓடிப்போகும் நிழல் போன்றதுதான் மனித வாழ்க்கையுமே சிந்திப்பாயா? ஓ மனிதா! உன்னை சந்திக்கும் வேளை இதுதான் சிந்திப்பாயா? ஓ மனிதா!
Tamil Tanglish காட்டு புறாவின் சத்தம் கேட்கிறதேஎன் நேசர் (இயேசு) என்னைத் தேடி வருவாரென்றுகானக்குயிலின் கானம் இசைக்கின்றதேமன்னவர் சிங்காரமாய் வருவாரென்றுஉம் வருகைவரை நான் காத்திருப்பேன்என் விழி இரண்டால் என்றும்
உறவுகள் மறைந்துமே வாழ்க்கை நகர்கின்றதே அழுத்தங்கள் படர்ந்துமே பனியாய் கரைகின்றதே – 2 தரிசனம் என்னில் வைத்தீரே அந்த பாதை எளிதில்லையே வெறும் கரங்களாய் நான் நிற்கிறேன்