கர்த்தரை தெய்வமாக கொண்டோர் இதுவரையில் வெட்கப்பட்டதில்ல அவரையே ஆதரவாய் கொண்டோர் நடுவழியில் நின்றுபோவதில்ல வேண்டும்போதெல்லாம் என் பதிலானாரே வாழ்க்கை முழுவதும் என் துணையானாரே ஜெபிக்கும் போதெல்லாம்
நன்றி இயேசுவே நன்றி நன்றி இயேசுவே அதிசயமாய் இதுவரையில் நடத்தி வந்தவரே நன்றி நன்றி இயேசுவே 1.கால் தடுமாறாமல் கண்ணீரில் மூழ்காமல் கண்மணி போல் என்னை காத்துக்கொண்டீர்
வழி திறக்குமே புது வழி திறக்குமே இயேசுவின் நாமத்தில் வழி திறக்குமே – 2 வாசல்களெல்லாம் தலை உயர்த்திடுங்களே மகிமையின் இராஜா வந்திடுவாரே முந்தினதெல்லாம் இனி நினைக்க