சாரோனின் ரோஜாவும் பல்லத்தாக்கின் லீலி புஷ்பம் முள்ளுக்குள்ளே லீலி புஷ்பம் காட்டு மரத்தில் கிச்சிளி மரம் போல் என் நேசர் இருக்கின்றார்.. திராட்சை ரசத்தால் தேற்றுங்கள் கிச்சிளி
யார் இருந்தால் எனக்கென்ன நீர் மாத்திரம் போதும் அப்பா எல்லோரும் இருப்பார்கள் இல்லாமல் போவார்கள் உலகத்தின் முடிவு வரை என்னோடு இருப்பவரே விலகாத தேவ கிருபை மாறாத
உன்னத தேவன் உன்னுடன் இருக்க உள்ளமே கலங்காதே அவர் வல்லவரே என்றும் நல்லவரே நன்மைகள் குறையாதே அந்நாளில் தம் பாதம் அமர்ந்த அன்னாளின் ஜெபம் கேட்டார் அனாதையாய்