தேவனை உயர்த்தித் துதியுங்கள் அவர் நாமத்தைப் போற்றியே தேவனை உயர்த்தி துதியுங்கள் தேவனின் செயல் அதிசயமென்று அதிசயமென்று சொல்லி – நம் 1. கொடியவரின் சீறல் கடுமையாய்
அழைத்தீரே இயேசுவே அன்போடே என்னை அழைத்தீரே ஆண்டவர் சேவையிலே மரிப்பேனே ஆயத்தமானேன் தேவே 1. என் ஜனம் பாவத்தில் மாள்கிறதே என் உயிர் தந்தேன் மன்னுயிர்க்கே என்
உங்க அழைப்பு இருந்ததால நான் அழிந்து போகவில்லை உங்க அன்பு இருந்ததால நான் கைவிடப்படல உங்க கிருபை என்ன காப்பதால வாழ்ந்துகொண்டிருக்கேன் உங்க அன்பிற்கு நிகரே இல்ல
நான் வித்தியாசமானவன் -2 இயேசு என்னை இரட்சித்தார் ஒ…ஓ….ஓ….ஓ… என் பாவங்கள் எல்லாம் மன்னித்தார் ஓ…ஓ…..ஓ……ஓ….. இனி வாழ்வது நானல்ல இயேசு எனக்குள் வாழ்கிறார் ஜெபம் பண்ணாமல்
கிருபையாய் என்னை நடத்தி செல்லும் தயாவாய் என்னை காத்துக் கொள்ளும் அன்பாய் என்னை அணைக்கும் ஆத்ம நேசரே உம்மை பற்றிக் கொண்டு உமக்காக வாழ்ந்திட உம்பாத சுவடை
அனுதினமும் உம்மில் நான் வளர்ந்திடவே உம் அனுக்கிரகம் தரவேண்டுமே என்னால் ஒன்றும் கூடாதையா எல்லாம் உம்மாலே கூடும் என் ஞானம் கல்வி, செல்வம் எல்லாம் ஒன்றுமில்லை