28/04/2025
#Arpana Sharon #Lyrics #Tamil Lyrics

Neer Vendum Yesuvae – நீர் வேண்டும் இயேசுவே

மாலை நீங்கும் நேரம்உம்மை காண நானும் இதயத்தில் ஏக்கங்கள் நிறைந்து வந்தேன்கடலின் சீரும் அலைகள் கரையில் சேரும்இடத்தில் இதயம் உம்மிடம் மன்றாட நின்றேன் பகலும் போனால் என்ன?இருளும்
#Arpana Sharon #Lyrics #Tamil Lyrics

Um Kai – உம் கை

உம் கை என் ஆத்துமாவை அமர செய்யும்உம் கை என் காரியத்தை வாய்க்க பண்ணும்உம் கை என் சத்துருவை எட்டி பிடிக்கும்உம் கை அற்புதங்கள் செய்து முடிக்கும்
#Abi Joel #Lyrics #Tamil Lyrics

Muzhu Ullathode – முழு உள்ளத்தோடே

Scale: E Minor – 4/4, T-110 முழு உள்ளத்தோடே உம்மை துதித்திடுவேன் முழு ஆத்துமாவோடு உம்மில் அன்பு செய்வேன் என்னை காப்பாற்றுவீர் என்னைகறைசேர்ப்பீர்என்னை நன்மையினால் முடிசூட்டுவீர்
#Lyrics #Steven Samuel D #Tamil Lyrics

Parisuthar Parisuthare – பரிசுத்தர் பரிசுத்தரே

பரிசுத்தர் பரிசுத்தரேமகிமையில் வசிப்பவரே – 2ஆலோசனை கர்த்தர் வல்லமை தேவன்நித்தியப் பிதா சமாதானத்தின் பிரபு – 2கர்த்தர்த்துவம் தம் தோளில் உள்ளதால்சர்வ வல்லமைக்கும் ஆளுமைக்கும் மேலானவர் –
#Emil Jebasingh #Lyrics #Tamil Lyrics

Yesu Kristhuvin Nal – இயேசு கிறிஸ்துவின் நல்

1. இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம்விசுவாசத்தில் முன் நடப்போம்இனி எல்லோருமே அவர் பணிக்கெனவேஒன்றாய் எந்நாளும் உழைத்திடுவோம் நம் இயேசு இராஜாவே இதோ வேகம் வாராரேஅதி வேகமாய் செயல்படுவோம்
#Lyrics #Tamil Lyrics #Tamil Songs

Karthavin Janame – கர்த்தாவின் ஜனமே

கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனேகளிகூர்ந்து கீதம் பாடு!சாலேமின் ராஜா நம் சொந்தமானார்சங்கீதம் பாடி ஆடு!அல்லேலூயா! அல்லேலூயா! – 2சரணங்கள் 1. பாவத்தின் சுமையகற்றி – கொடும்பாதாள வழி விலக்கிபரிவாக
#K.I.Packianathan #Lyrics #Tamil Lyrics

Thooyathi Thooyavare – தூயாதி தூயவரே

தூயாதி தூயவரே உமது புகழை, நான் பாடுவேன்பாரில் எனக்கு வேறென்ன வேண்டும்உயிருள்ள வரை நின் புகழ் பாட வேண்டும் – தூயாதி 1. சீடரின் கால்களைக் கழுவினவர்செந்நீரால்
#K.I.Packianathan #Lyrics #Tamil Lyrics

Paadum Paadal – பாடும் பாடல்

பாடும் பாடல் இயேசுவுக்காகபாடுவேன் நான் எந்த நாளுமேஎன் ராஜா வண்ண ரோஜாபள்ளத்தாக்கின் லீலி அவரே 1. அழகென்றால் அவர் போலயார் தான் உண்டு இந்த லோகத்தில்வண்ண மேனியோனே
#K.I.Packianathan #Lyrics #Tamil Lyrics

Karthavin Janame – கர்த்தாவின் ஜனமே

கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனேகளிகூர்ந்து கீதம் பாடு!சாலேமின் ராஜா நம் சொந்தமானார்சங்கீதம் பாடி ஆடு!அல்லேலூயா! அல்லேலூயா! – 2 1. பாவத்தின் சுமையகற்றி – கொடும்பாதாள வழி விலக்கிபரிவாக
#Giftson Durai #Lyrics #Tamil Lyrics

Yethanai Porkalam – எத்தனை போர்க்களம்

எத்தனை போர்க்களம்  வாழ்க்கையில் சந்தித்தேன்  அத்தனை தோல்விகள்  தாண்டியும் வென்றிட்டேன் பேதையாய் இயேசுவை  வாழ்விலே சந்தித்தேன் தஞ்சமாய் சிலுவையில்  நம்பிக்கை வைத்திட்டேன் புயலும் கடலும்  என்னை ஓடி