இயேசு கிறிஸ்துவின் திரு இரத்தமேஎனக்காய் சிந்தப்பட்ட திரு இரத்தமே – 2 இயேசுவின் இரத்தம் இயேசுவின் இரத்தம்எனக்காய் சிந்தப்பட்ட இயேசுவின் இரத்தம் – 2 1. பாவ நிவிர்த்தி
விலையேறப்பெற்ற உம் இரத்தத்தால்என்னையும் மீட்டவரே கல்வாரி காட்சியைக் கண்டுக்கொள்ளஎன் கண்கள் திறந்தவரே – 2 என் ஆராதனை உமக்கே என்னை அலங்கரிக்கும் என் ஆண்டவரே – 2 வலக்கரத்தால் என்னை தாங்குகிறீர் வழுவாமல்
உம்மாலே கூடாதஅதிசயம் எதுவும் இல்ல கூடாது என்ற வார்த்தைக்குஉம்மிடம் இடமே இல்ல – 2உம்மால் கூடாத கூடாதகாரியம் எதுவும் இல்லஉம்மால் முடியாத அதிசயம்என்று எதுவும் இல்ல1. சூரியனை அன்று
என்னை அழைத்தவரேஎன்றும் நடத்துவீரே உங்க கரம் இருக்க பயமில்லையே – 2எந்த பாதையையும் தாண்டிடுவேன் எந்த சூழ்நிலையும்மேற்கொள்ளுவேன் – 2உங்க கரம் இருக்க பயமில்லையே – 2
நீர் வாருமே நீர் வாருமேஉம் மகிமையால் என்னை நிரப்புமே நீர் வாருமே நீர் வாருமேஉம் பிரசன்னத்தால் என்னை மூடுமே -2 பெரும் மழையாய் நீர் வருமே என்னை நிரப்பியே நடத்துமே உம்
என் இருதயத்தின் வாஞ்சையை அறிந்த தேவன்சிறப்பானதையே அவர் செய்வார்காலங்கள் கடந்து போனாலும்சிறப்பானதையே அவர் செய்வார் – 2 கண்ணீர் நதியாய் ஓடினாலும்சிறப்பானதையே அவர் செய்வார்நம்பிக்கை தளர்ந்து போனாலும்சிறப்பானதையே
தூரம் போவாயோ சூலமித்தியேதூரம் போவாயோஉன் நேசர் கூப்பிடும் சத்தம் ரூபவதியேநீ கேட்டு வாராயோ ஏக்கம் திரைபோல் அது விலகிடும் காயம் மேகங்கள் போல மறையுமே அவை மறையுமே