எல் ரோயி என்னை காண்பவரேஎல் ரோயி என்னை காண்பவரேஎந்நாளும் என்னை காப்பவரேஎப்போதும் கூட வருபவரே – 2 பள்ளத்தாக்கில் நடந்தாலும்பாதை மாறி போனாலும்கரம் பிடித்து வருபவரேபள்ளத்தாக்கில் நடந்தாலும் பிறர்
Scale: D Major – 4/4எங்கள் அன்பின் ஆவியானவரேஎங்கள் இதயத்தில் வாசம் செய்பவரே – 2இந்த உலகத்தில் எனக்கொன்றும் இல்லையேஉந்தன் சமூகத்தை விட்டு எங்கு போவேன் –
உடைந்த பாத்திரம் நான் எதற்கும் உதவாதவன் உருகுலைந்த பாத்திரம் நான்எவரும் விரும்பாதவன் குயவன் கையில் பிசையும் களிமண் போல – 2 என் சித்தமல்ல உம்சித்தம் போலாக்கும் – 2 அந்த உலக இன்பம்
இன்னுமா என் பேரில் நம்பிக்கை?என் அப்பாவின் அன்பை நான்என்ன சொல்ல?என்ன சொல்ல? – 2என்ன சொல்ல?… தடம் மாறிப் போன போது பின் தொடர்ந்தீரேநான் பாவசேற்றில் வீழ்ந்தபோது
கர்த்தர் நல்லவர் என்றென்றும் பாடுவேன் சர்வ வல்லவர் உயர்த்திடுவேன் – 2 ஜீவ வார்த்தை வற்றாத ஊற்று உம்மை நம்பி என்றும் செழித்திடுவேன் பெலவீனனாய் இருந்த என்னை பூரண பெலனால் நிறைத்தவரேஉந்தன் சிறகடியில்
நான் ஏன் என்று எண்ணி என்னை வெறுத்த நாட்கள் பல இரவு கடந்து போனதே இனி என்னில் என்ன நேசிக்க உண்டு இமை கனத்து நாட்கள் போனதே தயவாய் தேடி வந்தீர் என்னை அன்பாய்