24/04/2025
#Benny Joshua #Lyrics #Tamil Lyrics

Meendum Kattugireer – மீண்டும் கட்டுகிறீர்

Tamil Tanglish உந்தன் பிரசன்னத்தில் அமர்ந்திருந்துநீர் செய்யும் யுத்தம் காண்பேன் – 2என் பெலத்தினால் ஒன்றும் ஆகாதுஎன் சுயத்தினால் ஒன்றும் நடக்காது – 2 உந்தன் பிரசன்னத்தால் கூடுமே
#Lyrics #Samuel Karmoji #Tamil Lyrics

Kanneerenamma – கண்ணீரேனம்மா

Tamil Tanglish கண்ணீரேனம்மாகருணையின் இயேசு உன்னைவிடமாட்டாரம்மாகவலை வேண்டாம்மாகருணையின் இயேசு உன்னைவிடமாட்டாரம்மா கருணை காட்டிகலக்கம் நீக்கி -2இயேசுவே துணையம்மா– கண்ணீரேனம்மா உனக்கொன்றும் இல்லையேகொண்டுவர இல்லையேநிந்தித்தே உன்னைஅவமானம் செய்தாராதலையெழுத்து இதுதானோஅடுத்தென்ன நடக்குமோநாளைக்கு
#Lucas Sekar #Lyrics #Tamil Lyrics

Ezhumbum Varayilum – எழும்பும் வரையிலும்

Tamil Tanglish (நீ) எழும்பும் வரையிலும்கிராமங்கள் பாழாய் கிடக்குதேஎழும்பிடு வாலிபரே எழும்பிடு கன்னியரே – 2 கர்த்தரின் வருகையோ மிகவும் சமீபமேநியாயத்தீர்ப்போ நெருங்கி வருகுதே இன்னும் காலத்தாமதமேனோஎழும்பிடு வாலிபரேஇன்னும்
#Lyrics #Peter Parker #Tamil Lyrics

Mun Sellum Megame – முன் செல்லும் மேகமே

Tamil Tanglish முன் செல்லும் மேகமே, ஆவியானவரேமகிமையின் மேகமாய்என்னை வந்து மூடுமே – 2 ஆவியானவரே – 4உம் செட்டையினால் என்னை மூடும்உம் சிறகுகளால் என்னை மறையுமேஆவியானவரே –
#Asborn Sam #Lyrics #Tamil Lyrics

Naan Vazhvadhu – நான் வாழ்வது

Tamil Tanglish நான் வாழ்வது உமக்காகஉமது ஊழியம் செய்வதற்காக உமக்காக யாவையும் சகித்துக் கொள்வேனேஎன் ஜீவனையும் பொருட்டாக நினைப்பதில்லையேநீர் தந்த ஊழியத்தை நிறைவேற்றிட – 2ஆசையுடன் தினம் ஓடுகிறேன்
#John Benny #Lyrics #Tamil Lyrics

Nambuvaen – நம்புவேன்

Tamil Tanglish நம்புவேன் என் இயேசு எனக்காய்யாவும் செய்வார்நம்புவேன்எனக்காய் வழியை தோன்ற செய்பவர்நம்புவேன்என் இயேசு எனக்காய் யுத்தம் செய்திடுவார் – 2 நம்புவேன் என் சத்துரு முன் உயர்திடுவார்நம்புவேன்
#Lyrics #Tamil Lyrics #Vijay Aaron

Thalaimurai – தலைமுறை

Thalaimurai.ppt Tamil Lyrics https://drive.google.com/uc?export=download&id=1VKX1WWTMsR6pM6OL5vmslPljtmIaXsjj Go to Link Tamil Tanglish தலைமுறை தலைமுறையாய்உந்தன் அன்பு என்றும் மாறாததுதலைமுறை தலைமுறையாய்நீரே ஆளுகை செய்பவரே ஆத்துமாவை ரட்சித்தவர்எல்லா கொடுமைக்கும் தப்புவித்தவர்ராஜாதி
#Ben Mahendran #Lyrics #Tamil Lyrics

Ummaye Nambuven – உம்மையே நம்புவேன்

Tamil Tanglish உம்மையே நம்புவேன்உம்மையே சேவிப்பேன்உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம் … என் இயேசுவே என் தேவனேஉம்மை ஆராதிப்பேன்என் மீட்பரே ..பரிசுத்தரேஉம்மை ஆராதிப்பேன்.. – 2 உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம்
#Lyrics #Resurrection Day Songs #Tamil Lyrics #Theophilus William Titus

Yesu Uyirthezhunthaar – இயேசு உயிர்த்தெழுந்தார்

Tamil Tanglish இயேசு உயிர்தெழுந்தார்மரணத்தை ஜெயித்தெழுந்தார்உலகத்தின் முடிவு மட்டும்உங்களோடும் இருப்பார் ஆ…ஹா..ஹா.. ஆ…ஹா..ஹா.. ஆனந்தமேஓ….ஹோ..ஹோ.. ஓ..ஹோ..ஹோ.. சந்தோஷமே 2உயிர்தெழுந்தார் 3அவர் சொன்னபடிஇயேசு உயிர்தெழுந்தார் 2 வெறுமையான கல்லறையோ அவர்உயிரோடிருக்கிறார்