28/04/2025
#Jeffrina #Lyrics #Tamil Lyrics

Parkkinrar – பார்க்கின்றார்

என் தேவன் என்னை படைத்தார் அழகாய் வனைந்தார்  – 31. மனிதன் பார்க்கும் விதமாய்அவர் என்னை பார்க்கவில்லை  – 2ஒரு பூவாய் மென்மையாய்என்னை பார்க்கிறார்  – 2   
#Lyrics #M.Kamal David #Tamil Lyrics

Ummai Pola – உம்மை போல

உம்மை போல யாரும் இல்லை என்னை என்றும் நேசிக்க உந்தன் சத்தம் கேட்பேன்உந்தன் சித்தம் செய்வேன் உமக்காக உயிர் வாழ்கிறேன் உமக்காக உயிர் வாழ்கிறேன் நிந்தனைகள், போராட்டம் பழி சொல்கள் அவமானம் எனக்கெதிராய்  என் வாழ்வில் வந்தாலும் உந்தன்
#Father Berchmans #Lyrics #Tamil Lyrics

Um Peranbil – உம் பேரன்பில்

உம் பேரன்பில் நம்பிக்கை வைத்துள்ளேன்உம் விடுதலையால் உள்ளம்மகிழ்கின்றது – 2 (சங்கீதம் 13:5) 1. உம்மை போற்றிப்பாடுவேன் என்ஜீவன் இருக்கும் வரை – 2 எனக்கு நன்மை
#Davidsam Joyson #Lyrics #Tamil Lyrics

Irakkam Seiyungappa – இரக்கம் செய்யுங்கப்பா

எங்கள் தகப்பனே என் இயேசுவே நீர் இரங்க வேண்டுமேஉங்க இரக்கத்திற்காய் கெஞ்சி நிற்கிறோம்நீர் இரங்குகிறேன் என்று சொல்லும்வார்த்தை போதுமேஎங்கள் தேசத்தின்(வாழ்க்கையின்) நிலைமையெல்லாம் மாறிப்போகுமே இரக்கம் செய்யுங்கப்பாஎங்கள் தேசத்தில(வாழ்க்கையில)மனமிறங்குமே எங்களுக்காக
#Arpana Sharon #Lyrics #Tamil Lyrics

Yutham – யுத்தம்

1.காலையில் நான் எழுந்த போதுகிருபை பெருகிற்றேஅந்தகாரம் சூழ்ந்த போதுவெளிச்சம் வந்ததே – 2 என் தேவன் பெரியவர்என் தேவன் நல்லவர்என் தேவன் வல்லவர்எனக்காய் யுத்தம் செய்வாரே ஏ
#John Paul #Lyrics #Tamil Lyrics

En Vaanjaiyae – என் வாஞ்சையே

மானானது நீரோடையைவாஞ்சிப்பது போல என் ஆத்மாஎன் தேவனே உம்மை காணஎன்றென்றும் வாஞ்சிக்கின்றது – 2 என் வாஞ்சையே என் வாஞ்சையே – 4 1.ஒரு தாய் தேற்றுவது
#David Vijayakanth #Lyrics #Tamil Lyrics

Um Samugam – உம் சமூகம்

உம்மை நினைக்கும் நினைவுகளும் உம் பரிசுத்த நாமமும் – 2என் ஆத்தும வாஞ்சையாய் இருக்க வேண்டுமேஎன் ஆத்தும வாஞ்சையாக இருந்தால் போதுமே உம் சமூகம் வேண்டுமேஉங்க கிருபை  போதுமே  – 3
#Joseph Aldrin #Lyrics #Tamil Lyrics

Um Janangal – உம் ஜனங்கள்

உம் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டு போவதில்லை தேவனாகிய கர்த்தாவே உம்மை போல் வேறொருவரில்லையேஎங்கள் மத்தியில் என்றென்றென்றும் வாழ்பவரேவெட்கப்பட்டுபோவதில்லை (நாங்கள்) இயேசைய்யா இரட்சகரேஇயேசைய்யா மீட்பரே தேசமே கலங்காதே மகிழ்ந்து நீ களிகூறுபெரிய காரியங்கள்
#John Jebaraj #Lyrics #Tamil Lyrics

Kalaiyum Malaiyum – காலையும் மாலையும்

1. காலையும் மாலையும் அல்லேலூயா நான் விடும் சுவாசமே அல்லேலூயா – 2நான் சோர்ந்து போகும் போது என் பெலனாக மாறும் நான் சொற்களற்ற நேரம் என் ஆத்துமாவும் பாடும் அல்லேலூயா – 4
#J.V.Peter #Lyrics #Tamil Lyrics

Naan Orupothum Unnai – நான் ஒருபோதும் உன்னை

நான் ஒருபோதும் உன்னைகைவிடுவதில்லை என்றுரை செய்தேனன்றோ – 2கடல் ஆழத்திலும் அக்கினி சூழையிலும்உன்னை காத்திடும் பெலவானன்றோவிஷ சர்ப்பங்களோ சிங்க கூட்டங்களோபயம் வேண்டாம் உன் அருகில் நான் என்றுரை செய்தவரை