28/04/2025
#Lyrics #Sam Prasad #Tamil Lyrics

Mayaiyaana Vazhkkaiye – மாயையான வாழ்க்கையே

மாயையான வாழ்க்கையே தோன்றி மறையும் நொடியிலே தேவ கிருபை துணையூடே ஓடிடு இயேச சேவைக்கே காலை தோன்றி மாலை மறையும்பூ போல இருக்கின்றாய் மறு நொடி உந்தன் கரத்தில்ன்றி அவர் கிருபையால் பிழைக்கிறாய்  மாயையான உலகிலே
#Lyrics #Reegan Gomez #Tamil Lyrics

En Jeeva Natkalellam – என் ஜீவநாட்களெல்லாம்

என் ஜீவநாட்களெல்லாம் என்றும் உம்மை சார்ந்திருப்பேன் – 2நான் நம்புவேன்  நம்புவேன்உம்மை மட்டுமே என் வாழ்வின் நம்பிக்கையேநீர்தானய்யா – 2  ஜெநிப்பித்தவர் நீர்தானையா என்னை கைவிடவில்லையையா – 2என்னை கைவிடவில்லையையா –
#Asborn Sam #Lyrics #Tamil Lyrics

Oottrum – ஊற்றும்

ஊற்றும் ஊற்றும் ஊற்றுமேஉன்னதத்தின் ஆவியை ஊற்றுமேநிரப்பும் நிரப்பும் நிரப்புமேஎன் பாத்திரம் வழிந்திட நிரப்புமே – 2 பெந்தேகொஸ்தே அனுபவம் வேண்டுமேஒருமனதோடு துதிக்கிறோம்அந்தகார வல்லமைகள் அகன்றிடஅக்கினியின் நாவுகள் ஊற்றுமேபாதாள
#Benny John Joseph #Lyrics #Tamil Lyrics

Yesuvin Rathamae – இயேசுவின் இரத்தமே

உன் வியாதிகளை நீக்கி உன்னை சுகமாக்கும்கல்வாரி இயேசுவின் இரத்தமேஉன் பாவங்களை மன்னித்துன்னை சுத்திகரிக்கும் கல்வாரி இயேசுவின் இரத்தமே விலையேறப்பெற்ற இரத்தம் அதுவேவிலையாக சிலுவையில் சிந்தப்பட்டதேஎன் பாவங்களை கழுவிட சிந்தப்பட்டதேகல்வாரி
#Joseph V Sathyan #Lyrics #Tamil Lyrics

Padaithavarey – படைத்தவரே

ஆதியும் அந்தமும் ஆனவரேஅகிலம் படைத்து ஆள்பவரே – 2     உம்மை அல்லேலூயா    சொல்லி பாடிடுவேன்    படைத்தவரே உம்மை    துதித்திடுவேன்- 2
#Aarthi Edwin #Lyrics #Tamil Lyrics

Maravaamal – மறவாமல்

மறவாமல் நொடியும் விலகிடாமல் என் கரங்கள் பற்றிகொண்டீரே !மறவாமல் நொடியும் விலகிடாமல் மார்போடு அனைத்துக் கொண்டீரே! நிகரில்லா சிலுவையின் அன்பதை மறந்து, நிலையில்லா உலகினை என் கண் தேட.. உலகின் மாயைகள் என்னை
#Isaac Dharmakumar #Lyrics #Tamil Lyrics

Pudhiya Thuvakkam – புதிய துவக்கம்

புதிய துவக்கம் எனக்கு தந்துஎன்னை மேன்மைபடுத்துனீங்க களிப்பின் சத்தமும்மகிழ்ச்சியின் சத்தமும்திரும்ப கேட்கபண்ணீங்க துதியின் பாடலும் நாவுல வச்சி என்னை மகிழ செஞ்சீங்க உயரத்தில் ஏத்தி வச்சீங்கஎன்னை ஓஓஹோன்னு வாழ வச்சீங்க பொங்கி எழுந்த கடலின்
#Lyrics #Tamil Lyrics #Zac Robert

Aayiram Thalaimurai – ஆயிரம் தலைமுறை

இயேசு ராஜனே இயேசு ராஜனேஇயேசுராஜனே – 2மேலானவர் உண்மையுள்ளவர்1000 தலைமுறை இரக்கம் செய்பவர் – 2இயேசு ராஜனே இயேசு ராஜனேஇயேசுராஜனே இயேசு ராஜனேமேலானவர் உண்மையுள்ளவர்1000தலைமுறைஇரக்கம் செய்பவர் – 2 உம்கிருபை
#Charles Finny Joseph #Lyrics #Tamil Lyrics

Maruroobam – மறுரூபம்

மறுரூபமாகும் நேரமிது மகிமையை கண்டிடவே ஏதேனில் நீர் தந்த ஜீவனையே புதுப்பிக்கும் வேளையிது ஆலேலுயா ஆலேலுயா – 2 1. பூரணப் பட்ட சபையாய் மாற்றும் மணவாட்டியாய் உம்மை நான் காணஉயிர்ப்பியுமே என்னை
#Joseph Victor #Lyrics #Tamil Lyrics

Azhage – அழகே

A Major -3/4, T-95என் தேவை நினைத்து கலங்கின போதுஉம் ஆசியை பொழிந்தீர்உனக்காக இருக்கிறேன் என்று சொல்லிஎன் உள்ளத்தை தேற்றினீர் – 2 என் ஆசை வாஞ்சை