என் உயிரிலும் மேலானவரேநீர் இல்லாமல் நான் இல்லைஉம் நினைவில்லாமல் வாழ்வில்லை என் உயிரே என் இயேசுவேஎன் உறவே என் இயேசுவேபழுதாய் கிடந்த என்னைபயன்படுத்தின அன்பேபாவம் நிறைந்த என்னைபரிசுத்தமாக்கின
உம் அன்பில உம் அன்பிலஎன்றும் மூழ்கிடுவேன்உம் மார்பில உம் மார்பில – நான்தினமும் சாய்ந்திடுவேன் – 2 வாழ்வு முடிந்திடும் மண்ணிலஉம்மிடம் சேர்வேன் விண்ணிலதிருப்தி அடைவேன் நித்தியமாய்உம்
மனுஷர் பார்க்கும் விதம் வேறநீங்க என்ன பார்க்கும் விதம் வேற உள்ளமதின் ஆழங்களைஉற்று நோக்கிப் பார்ப்பவர்என் மனதின் எண்ணங்களைமுற்றும் அறிந்தவர்எனக்கெது தேவை என்று பார்த்துபார்த்துக் கொடுப்பவர்எத்தன் என்றும்
நடந்ததெல்லாம் நன்மைக்கேநடப்பதெல்லாம் நன்மையேஎன்றும் நம்புவோம் இயேசுவையேநம்மை நடத்துவார் என்றுமே உலக பாடுகள் நிந்தை இழப்புகள் அன்பைவிட்டு பிரிக்குமோஉலக ஆஸ்திகள் உயர்வு மேன்மைகள் நித்தியத்திற்கு ஈடாகுமோ போதுமே அவர் அன்பொன்றே நம் நோக்கம்
அழகானவர் அருமையானவர்இனிமையானவர்மகிமையானவர் மீட்பரானவர்அவர் இயேசு இயேசு இயேசு சேனைகளின் கர்த்தர் நம் மகிமையின் ராஜாஎன்றும் நம்மோடிருக்கும் இம்மானுவேலர்இம்மட்டும் இனிமேலும் எந்தன் நேசர்என்னுடையவர் என் ஆத்ம நேசரே கன்மலையும்
D Major – 4/4,T-118என்னை படைத்தஎன் தேவன் பெரியவரேஎன்றும் ஆராதிப்பேன்எனக்கு உதவின தேவன் உயர்ந்தவரே என்றும் ஆராதிப்பேன் – 2 அவர் நாமம் யெகோவா சத்திய தேவனே இருக்கின்றவர் அவர் இருக்கின்றவர் அவர்