27/04/2025
#Alwin Paul #Lyrics #Tamil Lyrics

En Adayalam – என் அடையாளம்

என் அடையாளம் உம் முகம் அல்லவோ.என் முகவரி உம் சமுகம் அல்லவோ – 2உயர்த்திடுவேன் உம் நாமத்தை,பிடித்திடுவேன் உம் கரத்தை – 2       
#Blesson Memana #Lyrics #Tamil Lyrics

Thaarapadhamellam – താരാപഥമെല്ലാം

താരാപഥമെല്ലാംനാഥൻ കൈകളിൽചെറു തരിമണൽ പോലെഅങ്ങ് ഉന്നത ദൈവമല്ലോഎന്നാലും ഈ ഏഴയെചെറു കുരികിലിൻ കണ്ണീരിനെനന്നായി അറിയും എൻ നാഥനെഎന്തൊരത്ഭുതമേദിവ്യ കാരുണ്യമേ സ്വർഗ്ഗത്തിൻ സൗന്ദര്യമേതാതന്റെ സന്തോഷമേസകലത്തിൻ ആധാരമേയേശുവേ ആരാധ്യനേഎന്നാലും ഈ
#Giftson Durai #Lyrics #Tamil Lyrics

Vazhkai Kadapom – வாழ்க்கை கடப்போம்

வானம் நிற்க மேகம் நிற்கநிமிடம் ஓர் சுவாசம் நிற்கதேவன் கொஞ்சம் கை அசைத்தால்என்ன செய்வோம்? வாழ்க்கை சுற்றி நடப்பதெல்லாம்தவறாய் நமக்கிருந்தால்தேவன் சொல்லும் சொல்லை மீறிஎன்ன செய்வோம் ?
#Godson RF #Lyrics #Tamil Lyrics

Neer Enthan Thayabararae – நீர் எந்தன் தயாபரரே

G Major – 2/4, T-80ஒரு  தாயைபோல  தெற்றிஒரு  தகப்பன்போல  சுமக்கும்எந்தன்  தயாபரரேநீர்  எந்தன் தயாபரரே தாயின் கருவரையில் உருவாகும் முன்னேஎன்னை  நீர்  உருவம்கண்டிர்நீர்  என்னை  முன்குறித்தீர்
#Blesson Memana #Lyrics #Tamil Lyrics

Sarva Sainyadhipan Yeshu – സർവ്വ സൈന്യാധിപൻ യേശു

സർവ്വ സൈന്യാധിപൻ യേശു സർവ്വ അധികാരിയാം യേശു സർവ്വ നാമത്തിനും മേലെ സർവ്വ  ശക്തനാകും യേശു – 2 രാജാധി രാജനെ കർത്താധി കർത്തനെ താൻ മാത്രം അമർത്യത ഉള്ളവനെ വീരനാം ദൈവമേ അത്ഭുത
#David Vijayakanth #Lyrics #Tamil Lyrics

Varum Ayya – வாரும் ஐயா

மகிமையின் மேகமாக இறங்கி வந்தீரேஆசரிப்புக் கூடாரத்தில் இறங்கி வந்தீரே வாருமையா நல்லவரேதுணையாளரே எங்கள் ‌ஆறுதலே மகா‌பரிசுத்த ஸ்தலத்தினில்கேரூபீன்கள்‌ மத்தியில்கிருபாசனம் மீதினில் இறங்கி வந்தீரே முட்செடியின் மத்தியில்சீனாய் மலை
#Ben Samuel #Lyrics #Tamil Lyrics

Sekkeram Varapogum – சீக்கிரம் வரப்போகும்

சீக்கிரம் வரப்போகும்ராஜாதி ராஜாவேஉம் வருகைக்காககாத்திருக்கிறேன் – 2உம்மோடு சேர்ந்து வாழஆசைப்படுகிறேன்உம் முகத்தை பார்க்க நான்ஆசைப்படுகிறேன்மாரநாதா சீக்கிரம் வாரும் – 4வெறும்கையாய் வர எனக்குவிருப்பமில்லையேஆத்தும பாரத்தால் நிரப்பிடுமே – 2ஒவ்வொரு
#Lyrics #Ronsan Priyan #Tamil Lyrics

Nambikkaiyae – நம்பிக்கையே

நம்பிக்கையேநங்கூரமே – நான் நம்பிவாழும் என் நாயகரே – 2 வாழும் இந்த வாழ்வுஅது உம்மை நம்பி தானேநீர் தந்த இந்த வாழ்வும் அது உமக்காகத்தானே – 2 –
#Henley Samuel #Lyrics #Tamil Lyrics

El Shaddai – எல்ஷடாய்

வாசம் செய்பவரேதுணையாளரே – 2உறைவிடமே புகலிடமேமீட்டவரே ஆள்பவரே தகப்பன் நீர் பரிசுத்தரேபரிசுத்தர் பரிசுத்தரே எல் – ஷடாய் நீர்தானையாஉம்மையே ஆராதிப்பேன்ஏலோயிம் நீர் தானையா உமக்கே ஆராதனை மறவாமல் நினைப்பவரேமார்போடு அணைப்பவரே