இயேசுவே எனக்கிறங்கிடுமேஅழுதிடும் எந்தன் சத்தம் கேழுமேவடியும் எந்தன் கண்ணீர் துடைக்கஒருமுறை என்னை நோக்கிப் பாருமே – 2 அவரே என்னை திரும்பி பார்த்தார்அவரே என்னை தூக்கி எடுத்தார்
என்னில் அன்பாய் இருப்பவரேஎன்னோடு என்றும் வசிப்பவரே – 2உள்ளங்கையில் என்னை வரைந்துஒவ்வொரு நொடியும் காப்பவரேஎன்னில் நினைவாய் என்றும் தயவாய்கிருபை பொழியும் என் இயேசுவே நேசிக்கின்றேன் நேசிக்கின்றேன்என்னில் அன்பாய்