உம்மைப் போல் என் மேல்அன்பு செலுத்த யாருமில்லையேஉம்மைப் போல்என்னை அரவணைக்கயாருமில்லையே வாழ்வேன் உமக்காக நான்மரிப்பேன் உமக்காகத் தான் உமக்காக நான்உமக்காகத் தான் 1.உமது அன்பை நான்விவரிக்க வார்த்தையில்லையே அதை
தூளிலிருந்து உயர்த்தினீர்தூக்கி என்னை நிறுத்தினீர்துதித்து பாட வைத்தீர்அல்லேலூயா அல்லேலூயா – 2 காலைதோறும் தவறாமல்கிருபை கிடைக்க செய்கின்றீர்நாள் முழுதும் மறவாமல்நன்மை தொடர செய்கின்றீர் – 2தடைகளை தகர்ப்பவரே(உம்)
உம்மை ஆராதிக்ககூடிவந்தோம் இயேசையாஉம்மை பாடி பாடிதுதிக்க வந்தோம் இயேசையா உன்னதரே உன்னதரேஉயர்ந்தவரே நீர் உயர்ந்தவரே உங்கள பாடி பாடி துதிக்கவந்தோம் இயேசையாஉங்கள உயர்த்தி உயர்த்திபாடவந்தோம் இயேசையா –