என்ன தான் நேர்ந்தாலுமே என் இயேசு என்னோடுதான் கஷ்ட பாடு பெருகிடினும் காக்கும் கரமது என்னோடு தான் உங்க அழைப்பின்சேவையை பின்பற்றுவேன் நம்பி தந்த பொறுப்பைநான் நிறைவேற்றுவேன் இயேசய்யா – 3 1. தேவைகள்
எந்த நிலையிலும்என்னை கைவிடாமல் நடத்தினீர் நான் எப்படி நன்றி சொல்வேன் உந்தன் அன்பை என்னைவிட்டென்றும் எடுத்திடாமல் அனுதினம் உம் அன்பால் என்னை நடத்தினீர் 1 பாதை மாறி
இது செட்டைகளை விரிக்கும் காலம்உயரங்களில் பரக்கும் காலம் – 2 உன்னதரின் மகிமைஎன் மேல் உதித்ததால்உயரங்களில் பறந்திடுவேன் – 2மேலே உயரே உயரே நான் பறப்பேன்உயரே உயரே
உமக்காகவே பலன் கொடுக்கவிதைக்கப்பட்ட விதைகள் நாங்கள் – 2 நீ வழியின் விதையோ, கற்பாறையின் விதையோநீ முள்ளின் விதையோ, நல்ல நிலத்தின் விதையோ – 2 நான் அவருக்காய்
தனிமையில் இருந்தேன்திகிலடைந்திருந்தேன்தனிமையில் இருந்தேன்தைரியமிழந்தேன் – 2என் அருகில் இருந்தீரேஆறுதல் அளித்தீரேஎன் அருகில் இருந்தீரேதைரியம் தந்திரே – 2 நன்றி இயேசுவேஉமக்கு நன்றி இயேசுவே – 4