காலடி தெரியாமல் போனாலும்கர்த்தர் என்முன்னே உண்டு – 2சமுத்திரம் ஒதுக்கி வழிகாட்டுவார்நம்பி நான் முன்செல்லுவேன் – 2 இயேசுவை நம்புவேன் நாளெல்லாம்நான் பின்பற்றுவேன்என்னை அவரிடம் ஒப்படைத்தேன்வெட்கப்பட்டு போகமாட்டேன்
நீர் என்னை விட்டு போனால் என் வாழ்வு என்னாகும் நீர் என்னை விட்டு பிரிந்தால் என் வாழ்வு என்னாகும் தனியே நான் நின்றிடுவேன்துணையில்லாமல் நான் சென்றிடுவேன் நீர் வேண்டும் என் வாழ்வினிலேநீர் வேண்டும்
என் இயேசு ராஜாஎன் துதிகளின் பாத்திரரேதுதிகளின் பாத்திரரேஎன் ஸ்தோத்திர கீதமேஎன் ஸ்தோத்திர கீதமேதுதிகளின் பாத்திரரேஎன் இயேசு ராஜா ராஜா ராஜா ராஜா இயேசு ராஜாராஜா… இயேசு ராஜா
நான் நிற்பதும் நிர்மூலமாகமல் இருப்பதும்என் மீது நீர் வைத்த கிருபையே – 2உங்க தயவுள்ள கரம் என்மேல் இருப்பதால்உங்க இரக்கத்தின் கரம் என்மேல் இருப்பதால் – 2
கர்த்தர் கிருபை என்றுமுள்ளதுஎன்றென்றும் மாறாததுஆண்டுகள் தோறும் ஆண்டவர் கிருபைஆண்டு நடத்திடுதேகர்த்தர் நல்லவர் நம் தேவன் பெரியவர்பெரியவர், பரிசுத்தர் கிருபைகள் நிறைந்தவர்உண்மையுள்ளவர் கடந்த ஆண்டு முழுவதும் நம்மைகரத்தைப் பிடித்து