என் இருதயம் தொய்யும் போதுபூமியின் கடையாந்தரத்தில் இருந்துநான் உம்மை நோக்கி கூப்பிடுவேன்எனக்கு எட்டாத உயரமானகன்மலையில் என்னைக்கொண்டுபோய் விடும் என் கூக்குரல் கேட்டிடும்என் விண்ணப்பத்தை கவனியும் – 4
உலகத்தின் பின்னே ஏன் செல்லுகிறாய்,மாயையில் சிக்கி ஏன் தவிக்கிறாய்கண்ணீர் வடித்து ஏன் கலங்குகிறாய்என் பிரியமே அன்புக்காக ஏன் ஏங்குகிறாய்இதயம் உடைந்து ஏன் புலம்புகிறாய்காயப்பட்டு ஏன் கதறுகிறாய்என் பிள்ளையே,
Scale: Bmi – 4/4 Karnatic T-90வெளிச்சமும் மகிழ்ச்சியும்களிப்பும் கனமும்சபையினில் உண்டாயிருக்கும்புகழ்ச்சியும் துதியும்புகழும் பெருமையும்உமக்கே என்றும் இருக்கும் – தேவாஉமக்கே என்றும் இருக்கும் 1. என் இருளை
தேவ சந்நிதியில் ஓடி வந்தேனேதேவ மகிமையால் நிரப்பிட வேண்டுமே -2தேவ பிரசன்னமே பனியாய் இரங்குதேஅவரின் சமூகமே மழையாய் பொழியுதே 2 பிரசன்னம் தேவ பிரசன்னம்நதியாய் பாயுதேபிரசன்னம் தேவ