எனக்காய் நீர் பட்டபாடுகள் போதும்இனியும் உம்மைவேதனை படுத்தமாட்டேன் – 2 என் சிந்தை செயல்களால்அனுதினம் நோகடித்தேன்மனம் வருந்தி கெஞ்சுகிறேன் – 2 நான் வாழும் நாள் ஒரு
இதுவரை என்னை நீர் நடத்தியதற்குநான் எம்மாத்திரம் என் வாழ்க்கை எம்மாத்திரம் இதுவரை என்னை நீர் சுமந்ததற்கு நான் எம்மாத்திரம் என் குடும்பம் எம்மாத்திரம் நான் கண்ட மேன்மைகள்
நதி பாயுதே உள்ளத்தில் இருந்துநம்மை சுற்றிலும் நதி பாய்ந்தோடுதே செல்லும் இடமெல்லாம் என்றும் ஜீவனே நல் தேவனின் திட்டம் நிறைவேறுதே ஓ விடுதலை ஆக்கினாரேநம்மை வெற்றி சிறக்க
1. அக்கினியில் நடந்து வந்தோம்ஆனால் சேதம் ஒன்றும் இல்லையப்பாதண்ணீரைக் கடந்து வந்தோம்நாங்கள் மூழ்கிப் போகவில்லையப்பாஉங்க கிருபை எங்களை விட்டுஇமைப்பொழுதும் விலகலப்பா எங்கள் தேவன் நீர் எங்கள் ராஜா
நீதிமானின் கூடாரத்தில்இரட்சிப்பின் கெம்பீர சத்தம்கர்த்தரின் வலது கரம்பராக்கிரமங்கள் செய்யும் நீதிமான் நான் நீதிமான்இரத்தாலே மீட்கப்பட்ட நீதிமான்நீதிமான் நான் நீதிமான்கிருபையாலே உயர்த்தப்பட்ட நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் சிங்கம் போலதைரியமாய்
தூளிலிருந்து உயர்த்தினீர்தூக்கி என்னை நிறுத்தினீர்துதித்து பாட வைத்தீர் அல்லேலுயா 1. காலைதோறும் தவறாமல்கிருபை கிடைக்க செய்கின்றீர்நாள்முழுதும் மறவாமல்நன்மை தொடர செய்கின்றீர்தடைகளை தகர்ப்பவரேஉம் தயவை காண செய்தீரே 2.