அன்பே என் ஆருயிரேநேசர் என் கண்மணியே – 2உமதன்பிலே நான் மூழ்கினேன்என் இயேசுவே என் உயிர் இயேசுவே மணவாளனே என் இயேசுவேபூந்தோட்டமே பூ கூட்டமேதேனோடு பால் சேர்த்துகலந்து
நான் ஜெபித்த போதுநீர் பதில் கொடுத்தீர்எண்ணற்ற நன்மைகள்எனக்கு தந்தீர் – 2 என் முழு உள்ளத்தோடுநான் ஆராதிப்பேன்என் கைகளை உயர்த்திஆராதிப்பேன் – 2 ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்என்
Samuthiramo Thimingalamo.ppt Tamil Lyrics https://drive.google.com/uc?export=download&id=12CKSvEpGHWCvR0Qta469rqZSJpNoxINR Go to Link சமுத்திரத்தில் நான் விழுந்தாலும்மீனின் வயிற்றுக்குள் தங்கினாலும்எந்தன் மூச்சாக என்னோடு இருப்பார்எந்தன் தூரத்தை சென்றடைவேன் சமுத்திரமோ திமிங்கலமோஎன்னை
என்னை பத்தி இல்லையேஎல்லாம் இயேசு தானே – 2 அவருக்குள் சகலமும் படைக்கப்பட்டதேகாண்பதும் காணாததும்அவரின் உடைமையேஅவரைக்கொண்டும் அவருக்கென்றும்உலகம் அனைத்துமே…அதிபதி அதிபதி நம் இயேசு ஒருவரே என்னை பத்தி
நான் உன்னோடு இருப்பேன்உன்னோடு இருப்பேன்உன்னோடு தானிருப்பேன் நீ போகையிலும் வருகையிலும்உன்னோடு தான் இருப்பேன்ஒரு நாளும் விலகமாட்டேன் 1. எதிரான மதில்களை அகற்றுவேன்எதிரிட்டு வந்தோரை துரத்துவேன்ஏறிரிட்டு பார்க்கும் தேசம்
கிறிஸ்துவின் அன்பு என்றும் மாறாததுஇயேசு கிறிஸ்துவின் மாறா கிருபைஎன்றும் குறையாதது பாவி என்றுன்னைஅவர் தள்ளவே மாட்டார்ஆவலாய் உன்னைஇயேசு அழைக்கிறாரேதயங்கிடாதே தாவி ஓடி வாதந்தை இயேசுவின்சொந்தம் கொள்ள வா