பெருங்காற்றுக்கும் கடும் வெயிலுக்கும்என்னை தப்புவிக்கின்றீர்மாறாதவர் மகிமை நிறைந்தவரேஉம்மை துதிக்கின்றேன் நீர் சர்வவல்லவர்சர்வ கனத்திற்கும் பாத்திரர்உம் வார்த்தையால் எந்நாளுமேஎல்லாமே ஆகும் ஐயா நீர் உன்னதங்களிலேஎன்னை உட்கார செய்பவரேஉம் செட்டைகளின்
நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கேன் நானோ, நன்றியோடுவாழ நினைக்கிறேன் – 2 உங்ககிட்ட நெருங்கனுமே உங்ககிட்ட பேசனுமேஉங்க கூட நடக்கனுமேஉம்மைப்போல மாறனுமே – 2 நன்றி சொல்ல கடமைபட்டுருக்கேன்
தூக்கி வீசப்பட்டேனேதூசியில் நான் விழுந்தேனேஒளியின்றி இருளில் யாரும்கேட்பாரற்று கிடந்தேனேபயனின்றி பலராலும்பரியாசம் செய்யப்பட்டேனே உம் பார்வையோ என் மேலே பட்டதேவிலையில்லா எனக்கும் விலை தந்ததேஅழுக்கெல்லாம் துடைத்து என்னை தொட்டதேபழுதெல்லாம்
கடந்து வந்த பாதையில்கண்ணீர் சிந்தும் வேளையில்நம்பினோர் கைவிட்டனரேஅன்று நானும் தனிமையில்நின்று தவித்தேனேநினையா அந்த வேளையில்உடைந்த என் காதையில்காதலனாய் தேவன் வந்தீரேபிரியாத ஓர் காதலைஎனக்குத் தந்தீரே நடத்தியவர் நடத்துபவர்நீரே
நன்றியுள்ள உதடுகளோடு நாள்தோறும் நன்றி சொல்லுவேன் நீர் செய்த நன்மைகளையேஎண்ணி நான் துதிப்பேன்துதித்து நான் மகிழ்ந்து இருப்பேன் – 2 1.தாயின் கருவில் என்னை கண்டவரேதினம் தாங்கி
ஆயிரம் தாயின் அன்புக்கு மேலாகஎன் மேல் நேசம் வச்சவரேவிவரித்து சொல்லஎனக்கு ரொம்ப ஆசைசொன்னாலும் வாழ்நாள் போதாதே – 2 திரும்பும் திசையெல்லாம்அரவணைப்பை உணர்ந்தேன்பார்க்கும் நொடியெல்லாம்கரம் அதை நான்
நன்றி என்ற வார்த்தைக்கு உரியவரேநம்பி வரும் எவரையும் காப்பவரே – 2என்னை சுற்றி சுற்றி அரணாக இருப்பவரேபாய்ந்திடும் அம்புகளை தடுப்பவரே – 2 நன்றி நன்றி நன்றி