26/04/2025
#David Joseph #Lyrics #Tamil Lyrics

En Yesuvae – என் இயேசுவே

இரக்கமுள்ளவரே – 2மனதுருக்கம் உடையவரே – 2என்னைத் தேடி வந்தீரே – 2என் பிரியமே – 2 1. என்பாடுகள்என் துக்கங்கள்எல்லாம் சிலுவையில் சுமந்தீரேஎன் துரோகங்கள் என்
#Lucas Sekar #Lyrics #Tamil Lyrics

Kodiyavan Atruponanae – கொடியவன் அற்றுப்போனானே

கொடியவன் அற்றுப்போனானேஎல்லை எல்லாம் சந்தோஷம் தானேநம்ம எல்லை எல்லாம் சந்தோஷம் தானே ஆயிரமல்ல பதினாயிரங்களை – 2வெற்றியை தந்துவிட்டாரே – 2கொடியவன் அற்றுப்போனானே 1.சீயோனே சீயோனே கெம்பீரித்து
#Father Berchmans #Lyrics #Tamil Lyrics

En Uthadu – என் உதடு

என் உதடு உம்மை துதிக்கும்ஜீவனுள்ள நாட்களெல்லாம் – 2 (சங் 63:3)உம் சமுகம் மேலானதுஉயிரினும் மேலானது – 2 1.நீர் எனக்கு துணையாய் இருப்பதால்உம் நிழலில் அகமகிழ்கின்றேன்
#Lyrics #Ravi Bharath #Tamil Lyrics

Neenga Vaanga – நீங்க வாங்க

நீங்க வாங்க சீக்கிரம் வாங்க உங்க இராஜியத்தஎதிர்பார்கிறோம் நாங்க – 2 1. அநியாயம் அதிகமாச்சேநியாயம் நீதீ தொலைந்து போச்சேவியாதி வறுமை பெருகி பேச்சேஅன்பும் காணாம போச்சே
#Lucas Sekar #Lyrics #Tamil Lyrics

Ummai Paadamal – உம்மை பாடாமல்

உம்மை பாடாமல் என்னால்இருக்க முடியாதையாஉம்மை துதிக்காம இருக்கஎன்னால் முடியாதையா – 2 அன்பு தெய்வமே நேச தெய்வமே – 2இயேசையா என் இயேசையா– உம்மை பாடாமல் எளிமையானவன்
#David Vijayakanth #Lyrics #Tamil Lyrics

Nambuven Ummaye – நம்புவேன் உம்மையே

எல்ஷாடாய் நம்புவேன்உயிருள்ளவரை உம்மையேநம்புவேன் நம்புவேன்நம்புவேன் உம்மையே நெருக்கங்கள் சுழ்ந்திடும்போதும்இருதயம் கலங்கிடும் நேரங்களில்பயம் என்னில் உருவானதோகண்ணீரே உணவானதோநீர் எந்தன் ஆறுதல்நீர் எந்தன் நம்பிக்கைக்குரியவர்நம்புவேன் உம்மையே! உறவுகள் மறந்திட்ட போதும்உணர்வுகள்
#Lyrics #Sam Prasad #Tamil Lyrics

Unga Prasannam Podhum – உங்க பிரசன்னம் போதும்

மேகமாய் இரங்கும் பிரசன்னமேமறுரூபமாக்கும் பிரசன்னமேவழிநடத்தும் பிரசன்னமேவிலகா தேவ பிரசன்னமேபெலவீனன் நான் பெலவானென்பேன்உந்தன் பிரசன்னம் வருகையில்குறைவுள்ளவன் நிறைவாகுவேன்உந்தன் பிரசன்னம் வருகையில் உந்தனின் பிரசன்னமே போதுமேஉள்ளமெல்லாம் உம்மை வாஞ்சிக்குதே வானத்து
#Lyrics #Melvin Abraham #Tamil Lyrics

Adaikkalam – அடைக்கலம்

இயேசுவே அடைக்கலம் நீரேநான் நம்பும் தேவன் நீர் ஒருவரே – 2என் துருகம் கேடகம்அரணான கோட்டையும்விசுவாசம் நம்பிக்கை நம்பிக்கை நீதி நீரே – 2 ராஜா நீர்
#JohnKnox #Lyrics #Tamil Lyrics

Ummudaiyathu – உம்முடையது

G Major – 6/8வானமும் பூமியும் உம்முடையதுஇயற்கையெல்லாம்உம் சொற்படி கேட்கும் – 2 புயல் காற்று எழும்பினதுஉண்மைதான்ஆனால் உம் சொற்கேட்டுஅடங்கினது உடனே தான் – 2என்படகில் நீர்
#Lyrics #Samson Lazer #Tamil Lyrics

Megangal Naduve – மேகங்கள் நடுவே

G Major – 2/4மேகங்கள் நடுவே வரப்போகும் ராஜாவே உம்மை நான் வாழ்த்துகிறேன் உம்மை நான் வணங்குகின்றேன் சேனைகளின் கர்த்தர் பரிசுத்தரே இஸ்ரவேலின் ராஜா பரிசுத்தரே பரலோகம்