ஆவியானவர் என்னை என்றும்வழி நடத்தும்ஆவியானவர் உமக்குள்ளேஎன்னை பெலப்படுத்தும்நிலைப்படுத்தும்ஸ்திரபடுத்தும் என்னைசீர்படுத்தும் ஆவியான எங்கள் தேவாஎன்னை என்றும் நிரப்பிடுமேபலப்படுத்திடுமேஸ்திரபடுத்தும் சீர்படுத்தும்நிலைப்படுத்தும் இருள் நீக்கும் அசைவாடும்ஆவியானவர் எனக்குள் அசைவாடுமேநீர் வரும் போது