நீர் என்னை காண்கின்ற தேவன்என் எண்ணங்கள் அறிகின்றவர் என் வழிகளில் எல்லாம்காத்திட்ட தேவனே உமக்கே ஆராதனை 1. செங்கடல் கடந்திட்ட நேரம் என்னை மூழ்காமல் காத்திட்டவர்உறங்குவதும் இல்லைதூங்குவதும்
நான் நினைப்பதை பார்க்கிலும் எதிர்பார்ப்பத்தை பார்க்கிலும்நான் ஜெபிப்பதை பார்க்கிலும்அவர் நினைவுகள் மேலானது – 2 அவர் சொல்வதும் மேலானது அவர் செய்வதும் மேலானது – 2 யார்
ஒரு போதும் கைவிடாதவர் ஒரு நாளும் விலகிடாதவர் என்னை என்றும் காத்துக்கொள்பவர்எல்லா நாமத்திலும் மேலானவர் – 2 நீர்தானே நீர்தானே எனக்கெல்லாமே நீர்தானே{ இயேசுவே இயேசுவேஎனக்கெல்லாமே இயேசுவே
தகப்பனே நல்ல தகப்பனேஉம் தயவால் நடத்திடுமேதகப்பனே நல்ல தகப்பனேஎன் கரத்தை பிடித்திடுமே – 2 என் நல்ல தகப்பனே நேசம் நீரேகைவிடாதவரேஎன் பாசத் தகப்பனே வாழ்க்கை நீரேகட்டி
என் நினைவுகள் இன்று அழிந்தாலும்நினைவிருக்கும் உம் பிரசன்னமே 2 என் போகையிலும் வருகையிலும் என் துணையாயிருக்கிறீர்நான் சோர்ந்தாலும் மனம் தளர்ந்தாலும் உம் வார்த்தையால் என்னைத் தேற்றுகிறீர் –
1. என் இயலாமையில் நீர் செயல்படுவீர்உம் கரம் என்னை விலகாதிருக்கும் மலைகளை பெயர்ப்பீரென்றால்,என் தடைகள் உமக்கு எம்மாத்திரம்மரித்தோரை எழச்செய்தீரென்றால்என் நோய்கள் உமக்கு எம்மாத்திரம் கிரகிக்க முடியா காரியம்
நீரூற்றை போல என் மேலே வந்தீர்உம் ஆவியினாலே என்னைஅபிஷேகம் செய்தீர் உம் ஆவியால் நிரப்பிடுமேஇன்னும் ஆழத்தில் மூழ்கணுமே -2நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமேஉம் பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே ஆவியானவரே
உம்மை விட்டுப் பிரிந்து சென்றேன் அடைக்கலம் நான் தேடினேன் அதில் என்னை நான் தொலைத்தேன் என்னையே மறந்து போனேன் உன் கிருபையின் நதியில்நான் மூழ்கினேன்புது வழியை நீர்