Tamil Tanglish என்னை முன் அறிந்து முன் குறித்தவரேஎன்னை இறுதி வரை தாங்கி கொள்பவரே – 2 வேறொன்றையும் நான் கேட்கவில்லைவேறெதையும் எதிர் பார்க்கவில்லைமுற்றிலும் தந்துவிட்டேன் இயேசுவேமுழுவதும் சார்ந்துவிட்டேன்
Malayalam Manglish ആത്മാവാം വഴികാട്ടി എന്നെ സദാ നടത്തികൊണ്ടുപോകും വാനത്തിൽ കൂടെ സാവധാനത്തില്ക്ഷീണരേ സന്തോഷിപ്പിന് തന്നിന്പ മൊഴി കേള്പ്പിന്സഞ്ചാരീ നീ കൂടെ വാ ചേര്ക്കാം നിന്നെ വീട്ടില് ഞാന്”
Tamil Tanglish இதுவரை நீர் நடத்தினீர் இனிமேலும் நீர் நடத்தி செல்லுவீர்இதுவரை நீர் நடத்தினீர்இனிமேலும் நீர் தொடர்ந்து நடத்துவீர் என் தேவைகள் நான் அறியும் முன்னேநீர்
உம் சித்தம் என்னில் நிறைவேற உம் சத்தம் கேட்டு நான் ஜீவிப்பேன் சத்தியத்தில் நான் நிலைத்திட நித்தம் என்னை நடத்திடுமே இயேசுவே என்னை அர்ப்பணிக்கின்றேன் முற்றுமாய் என்னை
என்னை என்றும் மறவாதவரே மாறிடாதவரே,துணையாய் என்றும்அரணாய் நின்று பாதுகாப்பவரே – 2 எத்தனை குறைவுகள் இருந்தும்,என்னை நீங்க தள்ளிடல,பகலும் இரவும் ஒவ்வொரு நொடியும்,என்னை விட்டு விலகிடல –
அரியணையில் அமர்ந்திருக்கும்தொன்மை வாய்ந்தவரே! முடிவில்லா ராஜ்ஜியத்தைஎன்றென்றும் உடையவரே! உம் ஆடைகள் வெண்பனி போல் உள்ளது.. உம் தலைமுடி வெண்மையாய் இருக்கின்றது.. உம் பாதங்கள் வெண்கலமாய் உள்ளது.. உம்
எம்மாத்திரம் நான் எம்மாத்திரம்நீர் என்னை நினைப்பதற்க்குஎன்னை நீர் விசாரிக்கவேஎம்மாத்திரம் நான் எம்மாத்திரம் உம்மைப்போல் வேறு யாரும் இல்லைகிருபையும் தயவும் நிறைந்தவரேஇரக்கத்தில் ஐஸ்வர்யம் உள்ளவரேஉம்மைப்போல் வேறு யாரும் இல்லை