26/04/2025
#Lyrics #Tamil Lyrics #TPM Songs

Anbil Ennai Parisuthanaakka – அன்பில் என்னைப் பரிசுத்தனாக்க

Tamil Tanglish அன்பில் என்னைப் பரிசுத்தனாக்கஉம்மைக் கொண்டு சகலத்தையும்உருவாக்கியே நீர் முதற்பேரானீரோதந்தை நோக்கம் அநாதியன்றோ என் இயேசுவே நேசித்தீரோஎம்மாத்திரம் மண்ணான நான்இன்னும் நன்றியுடன் துதிப்பேன் மரித்தோரில் முதல் எழுந்ததினால்புது
#Lyrics #Tamil Christmas Songs #Tamil Lyrics

Aa Ambara Umbara – ஆ அம்பர உம்பர

Tamil Tanglish ஆ! அம்பர உம்பர மும் புகழுந்திருஆதிபன் பிறந்தார்ஆதிபன் பிறந்தார்– அமலாதிபன் பிறந்தார் – ஆ! 1. அன்பான பரனே!அருள் மேவுங் காரணனே! – நவஅச்சய சச்சிதா
#Lyrics #Tamil Lyrics #Traditional (Tamil)

Aa Ennil Nooru Vaayum – ஆ, என்னில் நூறு வாயும்

Tamil Tanglish 1. ஆ, என்னில் நூறு வாயும் நாவும்இருந்தால், கர்த்தர் எனக்குஅன்பாகச் செய்த நன்மை யாவும்,அவைகளால் பிரசங்கித்து,துதிகளோடே சொல்லுவேன்,ஓயா தொனியாய்ப் பாடுவேன். 2. என் சத்தம் வானமளவாகபோய்
#Lyrics #Tamil Lyrics #Traditional (Tamil)

Yesuvai Thuthiyungal – இயேசுவைத் துதியுங்கள்

Tamil Tanglish இயேசுவைத் துதியுங்கள் என்றும்இயேசுவைத் துதியுங்கள் – 2மாசில்லாத நம் இயேசுவின் நாமத்தைஎன்றென்றும் துதியுங்கள் – 2 1. ஆற்றலும் அவரே அமைதியும் அவரேஅன்பரைத் துதியுங்கள்சர்வ வல்லமையும்
#Lyrics #Tamil Lyrics #Zac Robert

Oru Santhathi – ஒரு சந்ததி

Tamil Tanglish ஒரு சந்ததி ஆண்டவரை சேவிக்கும்தலைமுறை தலைமுறையாய்அவர் சந்ததி என்னப்படும் – 2 அர்ப்பணிக்கிறோம்முழு குடும்பமாக – 2நானும் என் பிள்ளைகளும்உந்தனின் சேவைக்காக – 2– ஒரு
#Lyrics #Tamil Lyrics #Traditional (Tamil)

Enthan Ullam Puthu – எந்தன் உள்ளம் புது

Tamil Tanglish எந்தன் உள்ளம் புதுக் கவியாலே பொங்கஇயேசுவைப் பாடிடுவேன்அவர் நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம்அவரையே நேசிக்கிறேன் அல்லேலூயா துதி அல்லேலூயா எந்தன்அண்ணலாம் இயேசுவை பாடிடுவேன்இத்தனைக் கிருபைகள் நித்தமும்
#Admatha Rajesh #Lyrics #Tamil Lyrics

Pothumae – போதுமே

உம் பாதம் நான் அமர்ந்திருப்பேன் இதிலும் மேலான தொன்றும் இல்லை உம் மார்பில் நான் சாய்ந்திருப்பேன் என் தஞ்சம் நீரே – என் இயேசுவே போதுமே உம்
#Admatha Rajesh #Lyrics #Tamil Lyrics

Engal Aadharavae – எங்கள் ஆதரவே

நான் பயப்படும் நாட்களில் எல்லாம் உம் வசனம் என் பெலனானதே நான் சோர்ந்திடும் நேரங்கள் எல்லாம் உம் கிருபை என்னை தேற்றுதே எங்கள் ஆதரவே எங்கள் மா
#Asborn Sam #Lyrics #Tamil Lyrics

Thagapanin Veettirkku – தகப்பனின் வீட்டிற்கு

Tamil Tanglish தகப்பனின் வீட்டிற்குதிரும்பவும் வந்திடுவேன்எனக்காக காத்திருக்கும்தகப்பனைக் கண்டிடுவேன் மார்போடு அணைத்துக் கொண்டார் – என்னைமறுபடி சேர்த்துக்கொண்டார்முத்திரை மோதிரம் கொடுத்து விட்டார்இரட்சிப்பின் வஸ்திரம் உடுத்துவித்தார் இனி அடிமை நான்
#John Jebaraj #Lyrics #Tamil Lyrics

El Elohe – ఏల్‌-ఎలోహేయి

Telugu Tenglish నిన్ను నమ్మి ఏమి, నే సిగ్గుచెందలేదునిన్ను నమ్మి వచ్చి, ఏమి సిగ్గుచెందలేదునిన్ను నమ్మి వచ్చి, నే సిగ్గుచెందలేదునీ దయ నన్ను చేయి విడువ లేదువట్టి చేతితో