Tamil Tanglish பேர் சொல்லி அழைத்த உன் தேவன்அவர் உண்மையுள்ளவர்உன் தலையை உயர்த்துவார்உன்னை மேன்மைப்படுத்துவார் மலைகளெல்லாம் உன் வழிகளாகும்உன் பாதைகள் உயர்த்தப்படும் – 2வாலாக்காமல் உன்னை தலையாக்குவார்கீழாக்காமல் உன்னை
மங்கள கீதங்கள் பாடிடுவோம்மணவாளன் இயேசு மனமகிழகறை திரை நீக்கி திருச்சபையாக்கிகாத்தனர் கற்புள்ள கன்னிகையாய் கோத்திரமே யூதா கூட்டமே தோத்திரமே துதி சாற்றிடுவோம்புழுதியினின்றெம்மை உயர்த்தினாரேபுகழ்ந்தவர் நாமத்தைப் போற்றிடுவோம் ராஜ
Tamil Tanglish என்ன( எப்படி ) நான் சொல்வேன்இயேசுவின் அன்பைருசித்தேன் தினமும் பல சூழ்நிலையில்மாறாத அன்பு 1. தள்ளாமலே என்னை தள்ளாமலேதாங்கின அன்பிதுவே 2. வெறுக்காமலே என்னை ஒதுக்காமலேநேசித்த
Tamil Tanglish ஆதாரம் நீர் தான் ஐயா, என்துரையே ,ஆதாரம் நீர் தான் ஐயா. சூதாம் உலகில் நான்தீதால் மயங்கையில் மாதா பிதாவெனைத் தீதாய் மதிக்கையில்மற்றோர்க்கு பற்றேதையா,எளியன் மேல்
Tamil Tanglish தேவ தேவனைத் துதித்திடுவோம்சபையில் தேவன் எழுந்தருளஒருமனதோடு அவர் நாமத்தைதுதிகள் செலுத்தி போற்றிடுவோம் அல்லேலுயா தேவனுக்கேஅல்லேலுயா கர்த்தருக்கேஅல்லேலுயா பரிசுத்தருக்கேஅல்லேலுயா ராஜனுக்கே 1. எங்கள் காலடி வழுவிடாமல்எங்கள் நடைகளை
Tamil Tanglish கர்த்தரைப் பாடியே போற்றிடுவோமேகருத்துடன் துதிப்போம் இனியநாமமதைகடலின் ஆழம் போல் கருணையோடிரக்கம்கரையில்லை அவரன்பு கரையற்றதே! இயேசு நல்லவர் இயேசு வல்லவர் – என்இயேசுவைபோல் வேறு நேசரில்லையே! 1.கொடுமையோர்