Tamil Tanglish ஆனந்தமாய் இன்பக் கானான் ஏகிடுவேன்தூய பிதாவின் முகம் தரிசிப்பேன்நாளுக்கு நாள் அற்புதமாய் என்னைத் தாங்கிடும்நாதன் இயேசு என்னோடிருப்பார் 1. சேற்றினின்றென்னைத் தூக்கியெடுத்துமாற்றி உள்ளம் புதிதாக்கினாரேகல்லான என்
Tamil Tanglish ஆனந்தமாய் நாமே ஆர்ப்பரிப்போமேஅருமையாய் இயேசு நமக்களித்தஅளவில்லா கிருபை பெரிதல்லவோஅனுதின ஜீவியத்தில் ஆத்துமமே என் முழு உள்ளமேஉன் அற்புத தேவனையே ஸ்தோத்தரிபொங்கிடுதே என் உள்ளத்திலேபேரன்பின் பெரு வெள்ளமே
Tamil Tanglish நன்றியோடு நான் துதி பாடுவேன்எந்தன் இயேசு ராஜனேஎனக்காய் நீர் செய்திட்ட நன்மைக்காய்என்றும் நன்றி கூறுவேன் நான் – 2 1. எண்ணிலடங்கா நன்மைகள் யாவையும்எனக்களித்திடும் நாதனே –
Tamil Tanglish எங்கள் தகப்பனே எங்கள் தந்தையேவாரும் நாங்கள் கூடும் நேரத்தில் மந்தை சேரா ஆடுகள் போலசிதறி நாங்கள் திரிவது ஏனோஊற்று தண்ணீரே ஊறும் கிணறேதாகம்தீர்க்க வாருமையா கண்ணீர்
Tamil Tanglish உம் நாமம் சொல்ல சொல்லஎன் உள்ளம் மகிழுதையாஎன் வாழ்வில் மெல்ல மெல்லஉம் இன்பம் பெருகுதையா 1. மாணிக்கத் தேரோடு,காணிக்கை தந்தாலும்உமக்கது ஈடாகுமாஉலகமே வந்தாலும்,உறவுகள் நின்றாலும்உமக்கு அது